Categories
உலக செய்திகள்

நாசா வெளியிட்ட அரிய புகைப்படம்… ஆச்சரியத்துடன் பகிர்ந்து வரும் இணையவாசிகள்… என்ன தெரியுமா…??

நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் விண்வெளியில் அவ்வபோது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் அரிய வீடியோக்களை வெளியிட்டு கொண்டிருக்கிறது.  விண்கலத்தின் மூலமாகவோ அல்லது தொலைநோக்கிகளின் மூலமாகவோ எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அந்த வகையில் நாசா ஆய்வு நிறுவனம் தற்போது சனி கிரகத்தின் அரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது . கடந்த 2012 -ஆம் வருடம் காசினி மின்கலத்தால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் சூரியன் பின்னாலிருந்து ஒளி வீச […]

Categories
உலக செய்திகள்

நாசானா சும்மாவா?…. பூமிக்கு திரும்பும் ஓரியன் விண்கலம்…. எப்போம் தெரியுமா?…. நாசா தகவல்….!!!!!

நாசா அனுப்பிய ஓரியன் மின்கலம் மீண்டும் பூமிக்கு திரும்புகிறது. அமெரிக்க நாட்டின் விண்வெளி நிறுவனமான நாசா பல ராக்கெட்டுகளை தயாரித்து  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அதேபோல் தற்போது மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டம் ஆர்டெமிஸ் 1  என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் கேப் கேனவரல் ஏவுதளத்தில் 3 மனித மாதிரிகளுடன் ஓரியன் விண்கலத்தை சுமந்து கொண்டு எஸ்.எல். எஸ் ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. இந்த ராக்கெட்டில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு!!…. நாசாவுக்கு போட்டியாக இறங்கிய சீனா…. வெளியான தகவல்.

பிரபல நாடு மனிதனை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க நாட்டை சேர்ந்த நாசா நிறுவனம் விண்வெளி ஆய்வில் முன்னிலையில் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. அதேபோல் வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என திட்டமிட்டுள்ளது. அதற்காக பல ஓரியன் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இல்லாமல் வெற்றிகரமாக […]

Categories
உலக செய்திகள்

என்ன சூறாவளி எச்சரிக்கையா….? மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதா…. நாசாவின் நிலவு ஆய்வு ராக்கெட் பயணம்….!!!

நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் பயணம் சூறாவளி எச்சரிக்கை காரணத்தினால்  மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் நாசா விண்வெளி அமைப்பானது நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் வருகிற 2025-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் என்ற ராக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டிலுள்ளது. இருப்பினும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஆர்டெமிஸ் ராக்கெட் ஏவும் தேதியை….. மீண்டும் அறிவித்தது நாசா ….!!!

அமெரிக்கா நாட்டில் நாசா விண்வெளி அமைப்பு நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் 1 என்ற ராக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டிலுள்ளது. இந்த ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விண்ணில் அனுப்பப்படும் ஆர்டெமிஸ் 1 ராக்கெட் உதவியுடன், அதனுடன் இணைக்கப்பட்ட ஆரியன் என்ற விண்கலம் நிலவின் மேற்பரப்பிலிருந்து 60 மைல்களுக்கு தொலைவில் […]

Categories
உலக செய்திகள்

“சூரியன் சிரிக்கும் வினோத புகைப்படம்”…? நாசா விளக்கம்…!!!!!

நாசாவின் சன் ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டு இருக்கின்ற ஒரு படத்தில் சூரியன் சிரிப்பது போன்ற படம் இடம்பெற்று இருக்கிறது. இது சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் சரியான இடங்களில் தற்செயலாக உருவாகி நமது சூரியன் சிரிப்பது போல காட்சி அளித்துள்ளது. அதாவது இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல தோன்றுகிறது எப்போதும் கண் சிமிட்டுகின்றது. மூன்றாவது துளை அதன் கீழே மையத்தில் ஒரு பரந்த புன்னகை போன்ற துளையை உருவாக்குகின்றது. இந்த நிலையில் புற […]

Categories
உலக செய்திகள்

அடடே! “சிரிக்கும் சூரியன்”…. நாசா வெளியிட்ட அபூர்வ புகைப்படம்….. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!!

தீபாவளி முடிந்த மறுநாள் அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை சூரிய கிரகணம். இந்த சூரிய கிரகணம் முடிவடைந்த நிலையில் தற்போது நாசா சூரியன் சிரிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தங்களுடைய அதிகார பூர்வ twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். சூரியனின் மேற்பரப்பில் வெப்பம் குறைவதால் சில சமயங்களில் கரும்புள்ளி தோன்றும். இந்த கரும்புள்ளிகள் ஒன்று சேர்ந்து சிரிப்பது போன்ற ஒரு முகத்தை உருவாக்கியுள்ளது. இந்த சிரித்த முகத்தை நாசா படம்பிடித்துள்ளது. உலகின் ஆதி கடவுளாம் சூரியன் பல கோடி வருடங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

விண்வெளிக்கு செல்லும் முதல் பூர்வீக அமெரிக்க பெண்மணி… வரலாறு சாதனை படைப்பு…!!!!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இதில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் ஐந்து ஆராய்ச்சி கூடங்கள் அமைந்துள்ளது. ரஷ்யாவிற்கு சொந்தமான இந்த சிறிய ஆராய்ச்சி கூடங்களும் அமெரிக்கா ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு தலா ஒரு ஆராய்ச்சி கூடங்களும் இருக்கிறது இந்த ஆராய்ச்சி கூடங்களில் ஆண் மற்றும் பெண் வீராங்கனைகள் பணியாற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து விண்வெளிக்கு செல்லும் முதல் பூர்வீக அமெரிக்க பெண்மணி எனும் பெருமையை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே Don’t Miss it…! விண்வெளியில் நேருக்கு நேர் மோதல்….. லைவ் செய்யும் நாசா…!!!!

விண்வெளியில் சுற்றிவரும் விண்கலம் ஒன்றை, சிறுகோள் ஒன்றின் மீது மோதவிட்டு நாசா சோதனை செய்ய உள்ளது. டிடிமோஸ் எனப்படும் இரட்டை கோள் அமைப்பு 780 மீட்டர் விட்டம் கொண்டது. இதற்கு அருகே அமைந்துள்ள டிமார்போஸ் 160 மீட்டர் விட்டமுடையது. இந்த டிமார்போஸ் தனக்கு அருகில் உள்ள டிடிமோசை சுற்றி வருகிறது. இந்த விண்கல் அமைப்பு 1996 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தில் விண்வெளி கண்காணிப்பு திட்டத்தினை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. டிடிமோஸ் பைனரி என்ற சிறுகோள் மீது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….! 59 வருஷத்துக்கு பின் இன்று(26.09.22) வானில் நடக்கும் அதிசயம்….மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சூரிய மண்டலத்தின் ஐந்தாவது மிகப் பெரிய கோள் வியாழன். இந்த கோள் நம்முடைய பூமியை போன்று 1,300 மடங்கு பெரியது. பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் இருப்பது போன்று வியாழனுக்கு 86 சந்திரன்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. வியாழன் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆனது. இந்த கோள் இன்று பூமிக்கு அருகே வர இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 59 வருடங்களுக்குப் பிறகு இந்த அரிய நிகழ்வானது நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது. அன்றைய தினம் மேற்கில் சூரியன் அஸ்தமிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! 60 வருஷத்துக்கு அப்புறம் இப்போ வானில் அதிசயம்…. இந்த தேதிய மறந்துறாதீங்க….!!!!

சூரிய மண்டலத்தின் ஐந்தாவது மிகப் பெரிய கோள் வியாழன். இந்த கோள் நம்முடைய பூமியை போன்று 1,300 மடங்கு பெரியது. பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் இருப்பது போன்று வியாழனுக்கு 86 சந்திரன்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. வியாழன் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆனது. இந்த கோள் வருகிற திங்கள் கிழமை பூமிக்கு அருகே வர இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 59 வருடங்களுக்குப் பிறகு இந்த அரிய நிகழ்வானது நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது. அன்றைய தினம் மேற்கில் […]

Categories
உலக செய்திகள்

3-ஆம் தடவையாக… தள்ளிவைக்கப்பட்ட நாசா திட்டம்… வெளியான அறிவிப்பு..!!!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பும் திட்டத்தை மூன்றாம் தடவையாக தள்ளி வைத்திருக்கிறது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், மனிதர்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டது. வரும் 2025 ஆம் வருடத்திற்குள் மனிதர்களை அங்கு அனுப்ப ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் தொடங்கப்பட்டது. சந்திரனின் மேற்பரப்பிலிருந்து 60 மைல்கள் அருகில் ஓரியன் எனும் விண்கலத்தை பறக்கச் செய்ய நாசா தீர்மானித்தது. அதன்படி கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து […]

Categories
உலக செய்திகள்

ஆர்டெமிஸ்1 திட்டம்… புதிய தேதி உறுதிப்படுத்தப்படவில்லை… நாசா அறிவிப்பு…!!!!!

நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. 2025 ஆம் வருடத்திற்குள் மனிதர்களின் நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்து ஆராய்ச்சிக்காக அனுப்ப இருக்கின்றது. ஆர்டெமிஸ் 1 எனும் ஆளில்லா விண்கல சோதனையை கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று  செய்ய நாசா செய்ய திட்டமிட்டுள்ளது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்தும் நாசா….. தீவிரமாக நடைபெறும் பணிகள்….!!!!!

நாசா மீண்டும் மனிதர்களை நிலவிற்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கி இருக்கின்றது. 2025 ஆம் வருடத்திற்குள் மனிதர்களின் நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்து ஆராய்ச்சிக்காக அனுப்ப இருக்கின்றது. ஆர்டெமிஸ் 1,42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் தூரம் பயணம் மேற்கொள்கின்றது. நிலவின் மேற்பரப்பிலிருந்து 60 மைல்களுக்கு அருகில் ஓரியன் மின்கலத்தை பறக்க நாசா திட்டமிட்டு இருக்கின்றது. கடந்த 29ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணி […]

Categories
உலக செய்திகள்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் விண்வெளி புகைப்படங்கள்…. நாசா வெளியிட்ட ‌இசை வீடியோ….. இணையத்தில் வைரல்….!!!!

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பி இருக்கிறது. இந்த தொலைநோக்கி விண்வெளியை துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்புகிறது. இந்த தொலைநோக்கி வெளியிடும் புகைப்படங்களால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்நிலையில் பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பில் இருந்து பிரபஞ்சம் உருவானதாக விஞ்ஞானிகள் நம்பினாலும், பல்வேறு கேள்விகளுக்கு  விடை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி விலகாத மர்மங்களை கண்டுபிடிப்பதற்காகதான் நாசா நிறுவனம் சுமார் 80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஜேம்ஸ் […]

Categories
உலக செய்திகள்

சந்திரனுக்கு ஆய்வுக்கலன் அனுப்பும் நாசா… எப்போது?… வெளியான தகவல்…!!!

நாசா விண்வெளி ஆய்வு மையம் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் சோதனை முயற்சிக்கான  ஆய்வுக்கலனை நாளை மறுநாள் அனுப்பவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதற்கான சோதனை முயற்சியாக அந்த துணைக்கோளுக்கு ராக்கெட் மூலமாக ஆய்வுக் கலன் நாளை மறுநாள் அனுப்பப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்பு, கடந்த திங்கட்கிழமை அன்று நாசா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் சோதனை முயற்சியை மேற்கொண்டது. அப்போது திடீரென்று இயந்திரத்தல் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் விண்ணில் ஆர்ட்டெமிஸ் ஏவ நாசா திட்டம்…. எப்போது தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

நாசா ஆர்ட்டெமிஸ்-1 42 நாட்களில் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும் நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு அருகில் ஓரியன் விண்கலத்தை பறக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி கடந்த 29ஆம் தேதி இந்திய நேரப்படி 6 மணிக்கு ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்ப பணி தொடங்க திட்டமிட்டது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுன்ட்- டவுண் தொடங்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக 40 வது நிமிடத்தின் போது கவுன்ட்-டவுண் நிறுத்தப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

நாசா செலுத்திய ராக்கெட் எஞ்சினில் பழுது…. பாதியில் நிறுத்தம்… வெளியான அறிவிப்பு…!!!

நாசா ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் என்ற ராக்கெட்டின் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் இன்று விண்ணில் செலுத்தும் முயற்சியை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது, சந்திரனுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப ஆர்டெமிஸ்-1 என்ற திட்டத்தை ஆரம்பித்தது. அதன்படி, வரும் 2025 ஆம் வருடத்திற்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த தற்போது இந்த ராக்கெட்டை சந்திரன் பற்றிய ஆய்வுக்காக அனுப்பவிருக்கிறது. அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாராகினர்.  ஆய்விற்காக ஓரியன் விண்கலத்தை, […]

Categories
உலக செய்திகள்

நாசா வெளியிட்ட… ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட… வியாழன் புகைப்படம்…!!!

ஜேம்ஸ்வெப் தொலை நோக்கி மூலம் எடுக்கப்பட்ட வியாழன் கோளின் புகைப்படம், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. நாசா என்னும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ஜேம்ஸ் வெப் என்னும் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது. அந்த தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில், சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளான வியாழன் புகைப்படம் இந்த தொலைநோக்கியால் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில், சில அம்சங்களை சிறப்பித்து காண்பிக்கக்கூடிய விதத்தில் […]

Categories
உலக செய்திகள்

நாசாவின் பயிற்சிக்கு தேர்வான இளம்பெண்… விண்வெளிக்கு செல்லப்போகும் 3-ஆவது இந்தியப்பெண்…. யார் இவர்?..

கனடா நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 24 வயது இளம்பெண், நாசா விண்வெளி பயிற்சி திட்டத்தில் தேர்வாகியிருக்கிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணான ஆதிரா ப்ரீத்தா ராணியை, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், பயிற்சி திட்டத்திற்காக தேர்ந்தெடுத்திருக்கிறது. இவருக்கு பள்ளி பருவத்திலேயே விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. தன் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்ட ஆதிரா படிக்கும் போதே பணியில் சேர்ந்தார். ரோபோடிக்ஸ் கல்வியை […]

Categories
உலக செய்திகள்

50 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் இருக்கும் கார்ட்வீல் உடுதிரள்….. படம் பிடித்த நாசா….!!!!!!!!

பார்ப்பதற்கு வளையங்களாக காட்சியளிக்கும் பிரகாசமான ஒளிகள் நமது சூரியனைப் போல பல கோடி கோடி விண்மீன்கள் கொண்ட விண்மீன் கூட்டமாகும். 50 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் கார்ட்வீல் உடுதிரளை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் அகச்சிவப்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் படம் பிடித்திருக்கின்றது. இது ஒரு பெரிய சுழல் விண்மீனுக்கும் சிறிய விண்மீனுக்கும் இடையே மோதியதை தொடர்ந்து உருவானதாகும். இது வேகசக்கரத்தின் தோற்றத்தை அளிக்கின்றது. மேலும் இது இரண்டு வளையங்களை கொண்டிருக்கிறது. ஒரு பிரகாசமான உள்வளையம் மற்றும் வண்ணமயமான […]

Categories
உலக செய்திகள்

உலகை பிரமிக்க வைத்த தொலைநோக்கி…. ஜேம்ஸ் வெப் யார் தெரியுமா….? இதோ சில சுவாரஸ்ய தகவல்கள்…!!!

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது. இது உலகத்திலேயே மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த தொலைநோக்கியாகும். இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்குவதற்கு 10 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கி மூலம் விண்வெளியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நாசா வெளியிட்டது. கடந்த 1380 கோடி வருடங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

நிலவு எங்களுக்கு தான்…. நாசாவின் குற்றச்சாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு…!!!

நிலவை கைப்பற்றுவார்கள் என்று தங்கள் மீது குற்றம் சாட்டியிருந்த நாசாவின் கருத்தை சீனா மறுத்திருக்கிறது. நிலவை ஆய்வு செய்வதில் சீன அரசு அதிகமாக கவனம் செலுத்தி கொண்டிருக்கிறது. சமீபத்தில் நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்பக்கூடிய திறன் வாய்ந்த ராக்கெட்களை சீனா ஏவும் என்று கூறப்பட்டிருக்கிறது. இன்னிலையில், இது பற்றி நாசாவின் நிர்வாகியான பில் நெல்சன் தெரிவித்ததாவது, சீனா, சந்திரனில் இறங்குவது குறித்து நாம் வருத்தப்பட வேண்டும். இது தற்போது எங்களுக்கானது. நீங்கள் வெளியே இருக்க வேண்டும். சீனா, […]

Categories
உலக செய்திகள்

நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கும் கேப்ஸ்டோன் செயற்கைகோள்…. சாதனை படைத்த நாசா…!!!

ஆறு தினங்களுக்கு முன் நாசா அனுப்பிய 25 கிலோ எடைடைய கேப்ஸ்டோன் என்னும் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலவை நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா என்னும் அமெரிக்க விண்வெளி மையமானது, சுமார் 25 கிலோ எடை உடைய கேப்ஸ்டோன் என்னும் செயற்கைக்கோளை கடந்த ஆறு தினங்களுக்கு முன்பாக விண்ணில் ஏவியது. அந்த செயற்கைக்கோளானது, பூமியினுடைய சுற்றுவட்ட பாதையை சென்றடைந்து, தற்போது நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. நிலவிற்கு அந்த செயற்கைகொள் சென்றடைய நான்கு மாத காலங்கள் ஆகும் […]

Categories
உலக செய்திகள்

“நிலவின் மண் மற்றும் அதை தின்ற பூச்சிகள்”…. நாசா வைத்த வித்தியாசமான கோரிக்கை….!!!!

கடந்த 1969 ஆம் வருடம் அப்பல்லோ 11 பயணத்தின்போது 47 பவுண்டுகள் (21.3 கிலோ கிராம்) நிலாவின் பாறையை மீண்டுமாக பூமிக்கு கொண்டுவரப்பட்டது. இப்பாறை மண் சில பூச்சிகள், மீன்கள் மற்றும் பிற சிறிய உயிரினங்களுக்கு உணவளிக்கப்பட்டது. இதனிடையில் சந்திரனின் மண் அதை கொல்லுமா என பார்க்கப்பட்டது. இதையடுத்து நிலவினுடைய தூசியை ஊட்டப்பட்ட கரப்பான்பூச்சிகள் மின சோட்டா பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின் அங்கு பூச்சியியல் நிபுணர் மரியன் புரூக்ஸ் அவற்றைப் பிரித்து ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் […]

Categories
உலகசெய்திகள்

“இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை”…. விற்பனை உடனே நிறுத்துங்கள்… நாசா உத்தரவு…!!!!!!!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 1969ம் வருடம் அப்பலோ 11 விண்கலம் மூலமாக நிலவுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின்போது நிலவின் மேற்பரப்பில் இருந்து 47 பவுண்டுகள் சந்திர பாறைகள்  மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அப்போது நிலவின் பாறைகள் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை கண்டறிவதற்காக நாசா ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இதற்காக நிலவின் மேற்பரப்பில் இருந்த துகள்கள் கரப்பான் பூச்சி மற்றும் மீனிற்கு உணவாக வழங்கப்பட்டது. அதன்பின் கரப்பான்பூச்சிகள் […]

Categories
உலக செய்திகள்

பூமியை நெருங்கப்போகும்…. மிகப்பெரிதான சிறுகோள்…. எச்சரிக்கை விடுத்துள்ள விஞ்ஞானிகள்..!!!

மிகப் பெரிதான ஒரு சிறு கோள் பூமியை நோக்கி வருவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். நாசா எனும் அமெரிக்க விண்வெளி நிறுவனம், மிகப்பெரிதான விண்வெளி சிறுகோளான 388945, வரும் 16ஆம் தேதி அதிகாலையில் நம் பூமியை நெருங்கும் என்று கூறியிருக்கிறது. அந்த சிறுகோளானது, 1608 அடி அகலம் உடையது எனவும் நியூயார்க் நகரின் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் போன்று 1454 அடி உயரத்தில் இருக்கிறது எனவும் ஈபிள் கோபுரத்தை விட பெரிதானது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த […]

Categories
உலக செய்திகள்

வரலாற்றில் முதல் முறை… நிலவின் மண்ணில் வளர்க்கப்பட்ட செடி…. நாசா விஞ்ஞானிகள் அசத்தல்…!!!

நிலவில் கிடைத்த மண்ணிலிருந்து செடிகளை வளரச்செய்து வரலாற்றிலேயே முதல் தடவையாக நாசா விஞ்ஞானிகள் புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். அப்பல்லோ விண்கலமானது சந்திரனிலிருந்து பெறப்பட்ட மண் மாதிரிகளை பூமிக்கு அனுப்பியிருந்தது. அதனை வைத்து செடிகளை வளர்ப்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதன்படி செடி ஒவ்வொன்றுக்கும் ஒரு கிராம் அளவு கொண்ட நிலவின் மண்ணை ஆராய்ச்சியாளர்கள் ஒதுக்கினர். அதனோடு, செடிகளின் இலைகளையும் நீரையும் சேர்த்திருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து சுத்தமான அறைக்குள் ஒரு கண்ணாடிப் பெட்டியில் அதனை வைத்திருக்கிறார்கள். அந்த மண்ணில் […]

Categories
உலக செய்திகள்

உலகையே மிரள வைத்து…. சூரியனுக்கே விண்கலம் விட்ட நாசா…. சாதித்தது எப்படி?…. இதோ முழுவிபரம்….!!!!

விண்வெளி ஆராய்ச்சியில் எப்போதுமே முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான். இப்படிப்பட்ட அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, யாராலயும் முறியடிக்க முடியாத அளவிற்கு ஒரு சாதனையை செய்துள்ளது. நிலவு,செவ்வாய் என்ற ஆராய்ச்சிகளை செய்து வந்த நாசா தற்போது சூரியனையும் ஆய்வு செய்துள்ளது. சூரியனின் வளிமண்டலம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள “பார்க்கர் சோலார் ப்ரோப் ” என்ற ஒரு விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பியது. இந்த விண்கலத்தில் WIDPR என்ற புகைப்படக் கருவி உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்…. செவ்வாய் கிரகத்தில் ஹெலிகப்டரா….? சரித்திரம் படைத்த நாசா….!!

நாசா செவ்வாய்க் கிரகத்தில் சிறிய அளவிலான ஹெலிகாப்டரை பறக்கவிட்டு சரித்திரம் படைத்துள்ளது. அமெரிக்க நாட்டின் விண்வெளி  ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியுள்ளது.  இந்த  பெர்சவரன்ஸ் ரேவரானது  செவ்வாய் கிரகத்தை  படம் பிடித்து பூமிக்கு அனுப்புவது, மண் துகள்கள் போன்ற மாதிரிகளையும்  சேகரித்து வருகிறது. மேலும் பெர்சவரன்ஸ் ரேவருடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்று இணைத்து அனுப்பப்பட்டது. இந்த சிறிய அளவிலான […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் பெயரும் விண்வெளியில் வலம் வர ஓர் அரிய வாய்ப்பு…. உடனே இத பண்ணுங்க….!!!

சாதாரண மனிதர்கள் விண்வெளிக்கு பயணிப்பது மிகவும் கடினமான ஒன்று. அவர்களும் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த வருடம் விண்ணில் ஏவ உள்ள ஓரியன் விண்கலத்தில் பொதுமக்கள் பதிவு செய்யும் பெயர்களை பிளாஸ் டிரைவில் வைத்து அனுப்ப உள்ளது. இலவச பதிவான இவற்றில் 10 லட்சம் பேர் தங்கள் பெயர்களை இணைத்துள்ளார்கள். நீங்களும் உங்கள் பெயரை பதிவு செய்யலாம். அதற்கு https://www.nasa.gov/send-your-name-with-artemis/ என்ற இணையத்தள பக்கத்திற்குச் சென்று போர்டிங் பாசில் பெயர் மற்றும் பின் கோடை பதிவிட […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சோதனை… கடலில் மூழ்கடிக்க திட்டம்… என்ன நடந்தது…?

நாசா காலாவதியான கருவிகள் மற்றும் பாகங்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் மூழ்கடிக்க தீர்மானித்திருக்கிறது. ஐரோப்பா, ஜப்பான், கனடா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் சேர்ந்து தோற்றுவித்த சர்வதேச விண்வெளி நிலையம், கடந்த 1998 ஆம் வருடத்திலிருந்து விண்வெளியில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அங்கு விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கியிருந்து, பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தினுடைய முக்கியமான உபகரணங்கள், […]

Categories
உலக செய்திகள்

“என்னது!”… மத குருமார்களுக்கு நாசாவில் வேலையா….? வித்தியாசமான முயற்சி…!!!

நாசா விண்வெளி ஆய்வு மையம், வேற்றுகிரக வாசிகள் குறித்த ஆய்விற்கு மதகுருமார்களை பணியமர்த்த திட்டமிட்டிருக்கிறது. வேற்றுகிரகவாசிகள் பற்றி நீண்ட நாட்களாக நாசா, ஆய்வு மேற்கொண்டு வருகிறது. எனினும்,  அனைத்து மதங்களிலும் வேற்றுகிரகவாசிகள் குறித்த சில நம்பிக்கை கதைகள் இருக்கிறது. எனவே, இவற்றை கட்டுக்கதைகள் என்று விட்டுடாமல், அவை தங்கள் ஆய்வுக்கு பயன்படுமா? என்ற அடிப்படையில் நாசா விஞ்ஞானிகள் புதிய முயற்சியை மேற்கொள்ளவுள்ளனர். அதன் படி, உலகத்தில் இருக்கும் வெவ்வேறு மதங்களை சேர்ந்த, மதகுருமார்கள் 24 பேரை இதற்காக  […]

Categories
உலக செய்திகள்

பீட்சா மாதிரியே இருக்கு !!… நாசா வெளியிட்ட வியாழன் கோளின் காட்சி ….!!

 வியாழன் கோளின் வீடியோவை பதிவை  நாசா அமைப்பு வெளியிட்டுள்ளது. வியாழன் கோளின் மேற்பரப்பு  காட்சியை ஜூனோவிண்கலம் பதிவு செய்துள்ளது. இந்த காட்சியை பீட்சா தினத்தை முன்னிட்டு நாசா அமைப்பு வெளியிட்டுள்ளது. இது பற்றி தெரிவித்த அந்த அமைப்பு பீட்சா போன்று காட்சியளிக்கும் வியாழனின் மேற்பரப்பில் உள்ள மஞ்சள் நிற பகுதி மிக வெப்பமானதாகவும், கருமைநிற பகுதி மிக குளிர்ச்சியானதாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோவை நாசா தனது  இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது தற்போது அதிகம் […]

Categories
தேசிய செய்திகள்

‘பீட்சாவை” போன்று தோற்றமளிக்கும் கோள்…. நாசா வெளியிட்ட புகைப்படம்…. வைரல்…!!!

உணவுப் பொருளான பீட்சாவுடன் இந்த வியாழன் கோளின் வடக்குப் பகுதியை ஒப்பிட்டு, நாசா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. விஞ்ஞானிகள் கோள்களைப் பற்றிய ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வியாழன் கோள் பற்றி பல்வேறு ஆய்வுகளை நாசா மேற்கொண்டு வருகிறது. சூரியனிலிருந்து ஐந்தாவது கோள் வியாழன் ஆகும். இது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் ஆகும்.மேலும் இது சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களை போல் இல்லாமல் வளையங்களை கொண்டது. […]

Categories
உலக செய்திகள்

அடுத்த ஆபத்து: “கண்டிப்பா இது நடக்கும்”…. எகிறும் “புவி வெப்பநிலை”…. அதிர்ச்சி கொடுத்த நாசா….!!

புவியின் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ள நிலையில் உலகெங்கிலும் எதிர்மறையான காலநிலை மாற்றம் ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியாது என்று நாசா தெரிவித்துள்ளது. புவியின் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ள நிலையில் உலகில் எதிர்மறையான காலநிலை மாற்றம் ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியாது என்று நாசாவின் கோடார்ட் இயக்குனர் கவின் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, சேமிப்பு வரலாற்றில் தற்போதுவரை பதிவான வெப்பநிலை தரவுகளின்படி 2021 ஆறாவது வெப்பமான ஆண்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச விண்வெளி மையத்தை கடலில் மூழ்கடிக்க போறாங்களா….!! முழு விவரம் இதோ ….!!!

சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிந்ததும் இந்த மையத்தை பசிபிக் கடலில் மூழ்கடிப்பதாக நாசா திட்டமிட்டிருக்கிறது. சர்சவதேச விண்வெளி மையம்  (ISS) என்பது பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் உள்ள  விண்வெளி மையம் ஆகும். இது ஐந்து பங்கு விண்வெளி நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு கூட்டுத் திட்டமாகும். இந்த நிலையம் நுண்ணுயிர் மற்றும் விண்வெளி சூழல் ஆராய்ச்சி ஆய்வகமாக செயல்படுகிறது. இதில் விஞ்ஞான ஆராய்ச்சி, வானிலையியல், இயற்பியல் மற்றும் பிற துறைகளில் ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. ISS சந்திரன் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த ஆபத்து: எல்லாரும் ரெடியாயிருங்க… “மார்ச் 4” கண்டிப்பா இது நடக்கும்…. விளைவுகள் என்னென்ன….? இதோ.. தகவல் சொன்ன நாசா….!!

அமெரிக்காவின் தனியார் நிறுவனத்தால் விண்வெளியில் கைவிடப்பட்ட பால்கன் 9 என்னும் ராக்கெட்டின் 4 டன் எடையுடைய பூஸ்டர் என்று அழைக்கப்படும் மேல் பகுதி அடுத்த மாதம் 4-ஆம் தேதி நிலவில் மோதவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்க நாட்டை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்னும் நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு பால்கன் 9 என்ற ராக்கெட்டின் மூலம் கண்காணிப்பு செயற்கைகோள் ஒன்றை விண்ணில் ஏவியுள்ளது. இந்த ராக்கெட் செயற்கை கோளை விண்ணில் நிறுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பாமல் சில […]

Categories
உலக செய்திகள்

“செவ்வாய் கிரகத்தில் பாய்ந்த தண்ணீர்!”…. இத்தனை பில்லியன் வருடங்களா….? நாசா வெளியிட்ட தகவல்…!!!

செவ்வாய்கிரகத்தில் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட அதிக வருடங்கள் தண்ணீர் பாய்ந்ததாக கண்டறியப்பட்டிருக்கிறது. பொதுவாக செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நீர் சுமார் மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்பாகவே ஆவியாகிவிட்டது என்ற நம்பிக்கை இருந்தது. எனினும், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் மூலம் வெளிவந்த தகவலில், இரண்டு முதல் இரண்டரை பில்லியன் வருடங்கள் வரை அங்கே நீர் இருந்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், செவ்வாய் கிரகத்தின் பள்ளத்தாக்குகளில் பாய்ந்த நீர் முழுமையாக ஆகியாகி விட்ட நிலையில், […]

Categories
உலக செய்திகள்

இவங்க என்ன சாப்பிடலாம்னு சொல்லுங்க…. 7 கோடி வெல்லுங்க… நாசா அசத்தல் அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையமானது, விண்வெளி வீரர்களுக்கு தகுந்த சாப்பாடு வழங்க ஐடியா தந்தால் 7.4 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. விண்வெளிக்கு செல்லக்கூடிய வீரர்கள் அங்கு அதிகமான சவால்களை சந்திப்பார்கள். அங்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், உணவுகள் மற்றும் உடைகள் போன்ற எல்லாவற்றிலும் அதிக கட்டுப்பாடுகள் இருக்கிறது. மேலும் அவர்களுக்கென்று சிறப்பாக உணவுகள் தயார் செய்யப்படுகிறது. What's cookin'? Seriously, we want to know. Phase 2 of the Deep Space […]

Categories
உலக செய்திகள்

மாஸ் தகவல்: இலக்கை அடைந்த “ஜேம்ஸ் வெப்”…. பல புதிர்களுக்கு முற்றுப்புள்ளி…. குஷியிலிருக்கும் நாசா….!!

உலகில் தோன்றிய முதல் நட்சத்திரம் மற்றும் விண்மீன்களின் பிறப்பை கண்டறிய அரியேன் ராக்கெட்டின் மூலம் விண்ணில் ஏவப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெற்றிகரமாக பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனது இலக்கை அடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஜேம்ஸ் வெப் அதிக சக்தி வாய்ந்த மற்றும் உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியாக கருதப்படுகிறது. இந்த தொலைநோக்கியின் முதல் பணி விண்மீன்களின் பிறப்பை கண்டறிவதே ஆகும். மேலும் பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரங்களை அறிவதுமாகும். இதனை நாசா கடந்த மாதம் […]

Categories
உலக செய்திகள்

விரைவில் பூமியை கடக்க உள்ள பேராபத்து….. நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சித்தகவல்….!!

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் விட 2.5 மடங்கு உயரமுள்ள சிறுகோள் ஒன்று இந்த மாதம் பூமியை கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 2.5 மடங்கு உயரமுள்ள அந்த சிறுகோள் ஒன்று இந்த மாதம் பூமியை கடக்க உள்ளதாக நாசா தகவல் தெரிவித்து உள்ளது. இந்த சிறுகோளின் அளவு அதிகமாக இருப்பதாலும் மற்றும் பூமிக்கு மிகவும் அருகில் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளதாலும் இது அபாயகரமான சிறுகோள் என நாசாவால் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பூமியை கடக்கும் “விண்வெளி பாறை” பாதிப்பை ஏற்படுத்துமா…? ஷாக் கொடுத்த நாசா…!!

ஆஸ்திரேலியாவின் வானியல் விஞ்ஞானிகள் கடந்த 1994 ஆண்டு கண்டறிந்த விண்வெளி பாறை ஒன்று வருகின்ற 18ம் தேதி பூமியை கடந்து செல்லப் போவதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆஸ்திரேலிய நாட்டின் வானியல் ஆய்வாளர்கள் கடந்த 1994 ஆம் ஆண்டு 7482 என்று பெயரிடப்பட்ட விண்வெளி பாறை ஒன்றை கண்டறிந்துள்ளார்கள். இந்த பாறை 3280 அடி விட்டம் கொண்டதாக காணப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்த 7482 என்று பெயரிடப்பட்ட இந்த விண்வெளி பாறை வருகின்ற […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா, அருமையான கிறிஸ்துமஸ் பரிசு!”….. உலகிலேயே மிகுந்த சக்திவாய்ந்த தொலைநோக்கி…..!!

உலகிலேயே மிகப் பெரிதான விண்வெளி தொலைநோக்கியானது இன்று விண்ணில் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், கிறிஸ்துமஸ் பண்டிகையின் பரிசாக மிகப்பெரிய தொலைநோக்கியை விண்ணில் ஏவுகிறது. ஜேம்ஸ் வெப் என்ற இந்த தொலைநோக்கியானது, உலகிலேயே மிகப்பெரிய சக்தி மிகுந்த விண்வெளி அறிவியல் தொலைநோக்கியாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. இத்தொலைநோக்கி, இன்று மாலை சுமார் 5:50 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது. பிரெஞ்சு கயானா என்ற தென் அமெரிக்காவின் ஏவுதளத்திலிருந்து, ஏரியன் ராக்கெட்டில்  இந்த தொலைநோக்கி விண்வெளிக்கு செல்லவிருக்கிறது. இதன் […]

Categories
உலக செய்திகள்

“பட்ட கஷ்டம் வீண் போகல”… பல ஆண்டுகள் உழைப்பு…. என்னனு தெரியுமா..? இதோ…. தகவல் வெளியிட்ட நாசா…!!

கடந்த 1989 இல் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் வெப் என்னும் தொலைநோக்கி இந்த மாதம் 24 ஆம் தேதி அரேன் 5 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 1989 இல் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் உருவாக்கிய ஜேம்ஸ் வெப் என்னும் விண்வெளியை ஆராயும் தொலைநோக்கி அரேன் 5 ராக்கெட்டின் மூலம் பிரபஞ்சத்தில் ஏவப்படவுள்ளது. இந்த ஜேம்ஸ் வெப் என்னும் […]

Categories
உலக செய்திகள்

“என்னது!”.. செவ்வாய் கிரகத்தில் பழைய பாறைகள்இருக்கிறதா…? அசத்திய பெர்செவரன்ஸ் ரோவர்….!!

பெர்செவரன்ஸ் ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் இருக்கும் பழைய பாறைகளை கண்டுபிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ஜெசெரோ என்னும் பள்ளத்தை ஆய்வு மேற்கொள்வதற்காக நாசா என்ற அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம், ஒரு வாகனத்தின் அளவுடைய பெர்செவரன்ஸ், ரோவரை தயாரித்தது. இந்த விண்கலம், கடந்த வருடம் ஜூலை மாதம் 30ஆம் தேதியன்று செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி அன்று, வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர், செவ்வாய் கிரகத்தின் […]

Categories
உலக செய்திகள்

Black Hole-லிருந்து வெளியேறும் X-RAY கதிர்கள்….? சோதனையில் இறங்கியுள்ள நாசா….!!

நாசா செயற்கைக்கோள் ஒன்றை விண்ணுக்கு அனுப்பி புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. நாசா புதிய செயற்கைக்கோளை விண்ணில் உள்ள “Black Hole” என்றழைக்கப்படும் கருந்துளைகளிலிருந்து வெளியேறும் எக்ஸ்ரே கதிர்களை சோதிப்பதற்காக அனுப்பியுள்ளது. மேலும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் எக்ஸ்ரே கதிர்களை அளக்கும் கருவிகள் மற்றும் 3 டெலஸ்கோப்கள் இத்தாலி மற்றும் நாசா விண்வெளி நிறுவனத்தின் கூட்டணியால் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“நாசா விண்வெளி பயணத்திற்கு தேர்வான இந்தியர்!”…. வெளியான தகவல்…!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் என்பவர் நாசாவின் விண்வெளி பயண திட்டத்திற்கு தேர்வாகியிருக்கிறார். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகம், சந்திரன் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பி ஆராய்ச்சிப் பணிகளை செய்ய திட்டமிட்டிருக்கிறது. எனவே, விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வந்தது. இதற்காக சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதில், நான்கு பெண்கள் உட்பட 10 நபர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த 10 வீரர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் வலம் வரும் குப்பைகள்…. பயணத்தை ரத்து செய்த வீரர்கள்…. உண்மையை உடைத்த நாசா….!!

விண்வெளியில் சுற்றிவரும் குப்பைகளால் ஆண்டெனாவை சீர் செய்வதற்காக செல்லவிருந்த விண்வெளிவீரர்கள் அந்த பயணத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. விண்வெளியில் சுற்றிவரும் குப்பைகள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு மிக அருகில் வந்துள்ளது. ஆகையினால் ஆண்டெனாவை சீர் செய்வதற்காக அங்கு புறப்பட திட்டமிட்டிருந்த விண்வெளி வீரர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளார்கள் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது. ஏனெனில் விண்வெளியில் சுற்றிவரும் குப்பைகளால் அங்கு நடந்துசெல்லும் வீரர்களுடைய பாதுகாப்பு உடை டேமேஜ் ஆக வாய்ப்புள்ளது என்று […]

Categories
தேசிய செய்திகள்

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை நாசா ஒத்திவைத்துள்ளது…. காரணம் இதுதான்….!!

சந்திரனுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் திட்டத்தை 2025 ஆம் ஆண்டிற்கு நாசா ஒத்திவைத்துள்ளது. நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களுக்காக நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை நாசா ஒத்திவைத்துள்ளது. ஏற்கனவே இத்திட்டம் 2024 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இத்திட்டத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளது. நிலவுக்கு செல்வதற்கான விண்கலத்தை தயாரிக்க எலன் மாஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து வாதிட்டு […]

Categories

Tech |