பிரபஞ்சத்தை மிக சிறந்த முறையில் மிகச்சிறந்த தெளிவான புகைப்படமாக எடுத்து நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்த பிரபஞ்சத்தின் முதலாவது புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டு பெருமை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் மூலமாக விண்வெளியில் ஆயிரக்கணக்கான பால்வழி மண்டலங்கள் இருப்பது தெரிகிறது. உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு மையமாக நாசா ஆய்வு மையம் திகழ்கிறது. விண்வெளியில் உள்ள இதுவரை அறிந்திடாத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து நாசா […]
Tag: நாசா சாதனை
அமெரிக்க அதிபர் ஜோபைடன், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள் தான் நாட்டை சிறப்பாக வழிநடத்துவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற 45 நாட்களில் இந்திய வம்சாவளியினர் சுமார் 55 பேரை உயர்பதவிகளில் நியமித்திருக்கிறார். மேலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த விண்கலத்தை செலுத்த வழிநடத்திய குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுவாதி மோகன் என்பவர் தான் செயல்பட்டிருக்கிறார். இந்நிலையில் […]
செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய பெர்சிவரன்ஸ் விண்கலம் ஒலிவாங்கி மூலம் எடுத்த காற்றோட்டத்தின் ஒளிப்பதிவை முதல் முறையாக நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு தேவையான சாத்தியக் கூறுகள் உள்ளனவா ? என்பதை ஆய்வு செய்வதற்காக நாசாவின் பெர்சிவரன்ஸ் விண்கலம் கடந்த ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்படுள்ளது. இந்த பெர்சிவரன்ஸ் விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் கடந்த 18ஆம் தேதி தரையிறங்கியுள்ளது. இதில் பொருத்தப்பட்டிருந்த 19 கேமராக்களில் அங்குள்ள நிலவரம் பதிவாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து பெர்சிவரன்ஸ் […]
நாசா விண்வெளி வீரர்கள் முதன்முறையாக விண்வெளியில் முள்ளங்கியை அறுவடை செய்துள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சேர்ந்து பூமியில் இருந்து 408 கிலோ மீட்டர் தூரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுவியுள்ளன. அங்கு விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு விண்வெளியில் வைட்டமின் மாத்திரை வழங்கப்படுவது வழக்கம். ஏனெனில் பூமியிலிருந்து கொண்டு செல்லப்படும் உணவுகள் நீண்ட காலத்துக்கு எடுத்து கொள்ள முடியாது. இந்நிலையில் விண்வெளி நிலையத்தில், காய்கறி […]