Categories
உலக செய்திகள்

நாசா கல்பனா சாவ்லா விண்கலம்… சிறிய கோளாறு… இறுதியில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?…!!!

கல்பனா சாவ்லா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள நாசாவின் மின்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் பணியானது கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து செல்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமாக திகழும் நாசா சார்பில் சிக்னஸ் கார்கோ என்ற விண்கலம் அனுப்புவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த நாசா விண்வெளி வீராங்கனையாக திகழ்ந்த கல்பனா சாவ்லா பெயர் அந்த விண்கலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. அந்த விண்கலம் நேற்று இரவு கிரிக்கெட் […]

Categories
உலக செய்திகள்

மனிதன் வாழ சாத்தியக்கூறுகள் உள்ளதா… செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக பாய்ந்த நாசாவின் ‘பெர்சிசவரன்ஸ்’..!!

நாசாவின் விண்கலமான ‘பெர்சிசவரன்ஸ்’ செவ்வாய் கிரக பழமையை அறிய வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கி இருக்கிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு ‘பேர்சிசவரன்ஸ்’ என்ற பெயர் கொண்ட விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ரோவர் மற்றும் ஹெலிகாப்டர் உடன் அமெரிக்காவின் நாசா விண்கலம் விண்ணில் பாய்ந்து இருக்கிறது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ரோவர் விண்கலத்திற்கு ‘பெர்சிசவரன்ஸ்’ என்று நாசா பெயரிட்டு இருக்கிறது.இந்த விண்கலம் 300 மில்லியன் மைல்களைக் கடந்து செவ்வாய் கிரகத்தை அடுத்த […]

Categories

Tech |