செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்கவிட்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சாதனை படைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கடந்த சில வருடங்களாக செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்து வந்தது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள அனைத்தையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. மேலும் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் உள்ள மண் துகள்களையும் […]
Tag: நாசா விண்வெளி
செவ்வாய் கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் ஹைட்ரஜன் அணுக்கள் இருப்பதாக கூறியுள்ளதன் அடிப்படையில் புதிய தகவலை நாசா வழங்கியுள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களில் செவ்வாய் கோளும் ஒன்றாக உள்ளது இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக அமைந்துள்ளது. செவ்வாய்க் கோள் உருவத்தில் புதன் கோளை விட சிறியதாக காணப்படுகிறது. சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்ததாக செவ்வாய்க் கோள் உள்ளது. பூமிக்கும் செவ்வாய்க்கிரகத்திற்கும் இடையே சுமார் 546 கோடி கிலோமீட்டர் தொலைவு 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவானதாக […]
தஞ்சாவூரை சேர்ந்த மாணவன் தயாரித்த செயற்கை கோள் ஜூன் 2021ல் நாசா ராக்கெட் மூலம் ஏவப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த ரியாஸூதீன் என்பவர் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வடிவமைத்த செயற்கைக்கோள் நாசா விண்வெளி தளத்தில் 2021 ஆம் ஆண்டு ஏவப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து ரியாசுதீன் செய்தியாளர்களை சந்தித்தபோது நாசா விண்வெளி மையம் மற்றும் ஐ டூ லேனிங் அமைப்பு […]