Categories
தேசிய செய்திகள்

நிர்வாணமாக பூஜை செய்தால்… பணம் மழை கொட்டும்… பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார்…!!!

நாசிக் மாவட்டத்தில் நிர்வாணமாக பூஜை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி பெண்ணை ஏமாற்றிய சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாசிக் மாவட்டத்தில் ஒரு பெண்ணிடம் நிர்வாணமாக பூஜை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி அந்தப் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அவரது கணவன் துணையாக இருந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சாமியார் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை கைது […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மருத்துவமனையில் பெரும் விபத்து… மரணம்…. அதிர்ச்சி வீடியோ..!!

மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. https://www.youtube.com/watch?v=iyW93KTi99k&feature=youtu.be இதுபோன்ற சூழ்நிலையில் உள்ளபோது  மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்… ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி நிறுத்தம்… வெளியான தகவல்..!!

கொரோனா அச்சம் காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாசிக்கில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாசிக் நகரில் உள்ள நாணய பாதுகாப்பு அச்சகம் மற்றும் இந்திய பாதுகாப்பு அச்சகத்தில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது ஏப்ரல் 30ஆம் தேதிவரை நிறுத்தப்பட்டுள்ளது இரு நிறுவனங்களிலும் பணியாற்றும் 3,000 ஊழியர்கள் […]

Categories

Tech |