Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பம்…. விவசாயிக்கு நேர்ந்த சோகம்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

அறுந்து கிடந்த மின்கம்பியை விவசாயியை மிதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தில் ரத்தினம் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் நாச்சியார் பேட்டையில் உள்ள அவரது முருங்கை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றுள்ளார். அப்போது மின் மோட்டாருக்கு போகும் மின்கம்பி காற்று அடித்ததால் பக்கத்து விவசாய நிலத்தில் அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காத ரத்தினம் மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories

Tech |