Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மேலாளருக்கு கத்திக்குத்து பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

பணி நீக்கம் செய்யப்பட்டதால் தஞ்சையில் ஆவின் வேளாளரை கத்தியால் குத்திய காவலாளி சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஆவின் பால் நிறுவனத்தின் மேலாளராக நாமக்கல்லை சேர்ந்த திருமுருகன் பணிபுரிந்து வருகிறார். இங்கு காவலாளியாக ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணன்தங் குடியை சேர்ந்த அன்புநாதன் வேலை பார்த்து வந்தார். காவலாளி அன்புநாதன் கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் வேளாளர் திருமுருகன் அவரை கண்டித்து பணி நீக்கம் செய்துள்ளார். இந்த […]

Categories

Tech |