செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், அண்ணா திமுகவில் நடப்பது எதிர்பார்த்தது தான். அண்ணா திமுக என்ற பேரியக்கத்தை, ஒன்றை கோடி தொண்டர்கள் இருந்த இயக்கத்தை, கோடிக்கணக்கான விளிம்பு நிலை மக்களின் நம்பிக்கை பெற்ற இயக்கத்தை எடப்பாடி பழனிச்சாமி இன்றைக்கு குறைந்த விலைக்கு குத்தகைக்கு எடுத்து இருக்கிறார். அவர் குத்தகைக்கு எடுப்பதற்கு டெல்லியில் இருக்கின்ற எஜமானர்கள் அனுமதித்திருக்கிறார்கள். ஏற்கனவே கொம்பு சீவி விட்ட பன்னீர்செல்வம் டெல்லி சென்றபோது, ஜனாதிபதி வேட்பாளரை வேட்புமனு தாக்கல் செய்கிற இடத்தில் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, […]
Tag: நாஞ்சில் சம்பத்
செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், தந்தை பெரியார் பயிர் செய்த சுயமரியாதை திருத்தலமாம் தமிழ்நாட்டில், அறிஞர் அண்ணா நட்டு வளர்த்த நந்தவனமாம் தமிழ்நாட்டில், டாக்டர் கலைஞர் அவர்களின் அசைக்க முடியாத ஹாஸ்பேட்டஸ் கோட்டையாம் தமிழ்நாட்டில், உடலுக்கு உயிர் காவல், கடலுக்கு கரை காவல், கண்ணுக்கு இமை காவல், கன்னி தமிழகத்திற்கு ஸ்டாலின் காவல் என்று நாடு நம்பி கொண்டிருக்கின்ற வேலையில், அதை நடைமுறைப்படுத்தி வருகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை, ஊனப்படுத்துவதற்காக இன்றைக்கு சனாதன சக்திகள் சல்லடம் கட்டிக்கொண்டு […]
பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக விருத்தாசலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது. . த்திலுள்ள விருத்தாசலம் என்ற ஊரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பேச்சாளரான நாஞ்சில் சம்பத் வந்துள்ளார். அப்போது புதுவை துணை நிலை ஆளுநரான தமிழிசை சவுந்திரராஜனை தரக்குறைவாக நாஞ்சில் சம்பத் பேசியதற்காக பகிரங்க மன்னிப்பினை கேட்க வேண்டும் என பாஜகவினர் முழக்கமிட்டு, அவருடைய காரை வழி மறித்து […]
தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாகப் பேசியது தொடர்பாக நாஞ்சில் சம்பத் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போதைய அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தமிழிசையை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நாஞ்சில் சம்பத் இந்த வழக்குகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை எனவும், மேலும் பெண் கொடுமை பாதுகாப்புக்கு எதிராக இந்த […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. இதையடுத்து நேற்று வாக்குஎண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் 74 வாக்கு எண்ணும் நிலையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. கட்சி அடிப்படையிலான மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து நாஞ்சில் சம்பத் டுவீட் போட்டுள்ளார். […]