ராஜஸ்தான் ஜெய்ப்பூர் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ் சந்த். இவருடைய மனைவி ஷாலு. சென்ற அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி ஷாலு தன் உறவினர் ராஜூவுடன் கோயிலுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். இந்நிலையில் கார் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை காவல்துறையினர் சாலை விபத்தாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையில் ஷாலு மரணம் அடைந்தால் அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணமான ரூபாய்.1.90 கோடியை மகேஷ் சந்த் பெற்றார். […]
Tag: நாடகம்
உத்திரபிரதேசத்தின் இடாவா மாவட்டத்தில் உதிமோர் பகுதியில் வசித்துவரும் 40 வயது பெண்ணுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் தொடர்ந்து அப்பெண்ணை புண்படுத்தி வந்திருக்கின்றனர். இதனால் அப்பெண் மன உளைச்சலுக்கு ஆளாகினார். இந்த நிலையில் சமூக சுகாதார மையத்துக்கு சென்று பரிசோதனை செய்துவிட்டு திரும்பிய அப்பெண், குடும்பத்தினரிடம் கர்ப்பமடைந்த தகவலை கூறியுள்ளார். இதற்காக அப்பெண் சென்ற 6 மாதங்களாக விடாமல் மருத்துவ பரிசோதனையும் செய்துகொண்டார். இதற்கிடையில் வீட்டிற்கு புதுவாரிசு வரபோகும் […]
விருஷசேனன் வேடம் போட்டு நாடகம் நடத்திய இன்ஸ்பெக்டரை பலரும் பாராட்டி வருகின்றனர். தார்வார் மாவட்டத்தில் உள்ள உப்பள்ளி பகுதியில் தற்போது தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான தெருக்கூத்து கலைஞர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து, கொரோனா வைரஸ் போன்ற பல்வேறு அம்சங்களை குறித்து நடித்து காட்டியும், பாட்டு பாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டரான காலிமிர்ச்சி என்பவர் கர்ண பருவா எந்த நாடகத்தில் கர்ணனின் மகன் விருஷசேனன் வேடத்தில் நடித்து அசத்தினார். இதனை அப்பகுதி இளைஞர்கள் […]
மாமியாரை ஏமாற்ற நகை திருடு போனதாக கணவன்-மனைவி நாடகமாடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் நிஷார் ,சல்மியா தம்பதிகள் . இவர்கள் நேற்று முன்தினம் இவர்களது வீட்டில் இருந்த 30 சவரன் நகை திருட்டு போனதாக போலீஸாரிடம் புகார்அளித்தனர் . இதையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது வீட்டுக்குள் வெளிஆட்கள் யாரும் செல்ல வில்லை என்பது தெரியவந்தது. இதனால் வீட்டுக்குள் இருக்கும் யாராவது ஒருவர் தான் நகையை எடுத்திருக்க […]
மும்பை மராட்டிய மாநிலத்தில் நாக்பூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் என்னை அடையாளம் தெரியாத 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பட்டப்பகலில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை அறிந்த, நாக்பூர் நகர காவல்துறை கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கல்மாணா நிலையத்தை வந்தடைந்தனர். அந்த பெண் அளித்துள்ள புகார் மனுவில்,நான் நடன வகுப்பிற்கு செல்லும் போது ஒரு வேனில் 2 மர்ம நபர்கள் என் அருகே வந்து […]
விலை உயர்ந்த செல்போனை வாங்க பக்கத்து வீட்டு சிறுவனை கடத்தி நாடகமாடிய மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி திருக்கனூர் அருகேயுள்ள மூங்கில்பட்டு ஊரில் விவசாயி அன்பழகன் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அதே கிராமத்தில் அன்பழகனின் எதிர்வீட்டில் உதயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுச்சேரியில் உள்ள கல்லூரியில் பிசிஏ 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். இவ்வாறு எதிர்வீட்டில் வசிப்பதால் அன்பழகனின் 6 வயது மகனை உதயன் உதயன் மோட்டார் […]
தனது மனைவியை திட்டம்போட்டு வேறு ஒரு நபருக்கு திருமணம் செய்து வைத்து அவரிடம் இருந்த நகை பணத்தை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள குனாடி பகுதியில் சேர்ந்த சோனு மற்றும் கோமல் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை இருந்துள்ளது. இதற்கு என்ன வழி என இருவரும் திட்டமிட்டுள்ளனர். பின்னர் அதே பகுதியை சேர்ந்த தரகர் சுமன் என்பவரை அணுகி, மூவரும் […]
பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த மனைவியை கணவன் கொன்றுவிட்டு நாடகமாடிய சம்பவம் அம்பலமாகியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலம் சேர்ந்த தேவேந்திரரா என்பவரின் மனைவி தீப்தி சோனி. இவரை வங்கிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கணவன் காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பும்போது காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாகவும், மனைவியை காரிலேயே இருக்கும்படி கூறிவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும்போது காரில் மனைவி இறந்துள்ளார். இதையடுத்து காவல் துறைக்கு தகவல் அளித்தார். பிறகு காவல் துறையினரிடம் […]
பெற்றோரை பட்டினி போட்டு கொலை செய்து விட்டு அவர்கள் கொரோனாவால் உயிரிழந்து விட்டனர் என்று நாடகமாடிய தம்பதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திர ரெட்டி மற்றும் அனுசியாம்மாள் என்ற தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனர். ராமச்சந்திர ரெட்டி மிகவும் கடுமையான உழைப்பாளி. இவர் தனது திருமணமான முதலே கடுமையாக உழைத்து 40 […]
44 லட்சம் ரூபாயை உறவினர் திருடியதாக கூறி நாடகமாடிய பெண் பேஸ்புக் நண்பரிடம் பணத்தை கொடுத்து வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது. சென்னை, மந்தைவெளி, பெரியபள்ளி தெருவை சேர்ந்த தொழிலதிபர் தமீம் அன்சாரி கடந்த மாதம் 20ஆம் தேதி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது வீட்டில் இருந்த 42 லட்சம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறியிருந்தார். முன்னதாக பணம் திருடு போகும் நாளில் அன்சாரியின் உறவினர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. […]
42 லட்சம் ரூபாயை உறவினர் திருடியதாக கூறி நாடகமாடிய பெண் பேஸ்புக் நண்பரிடம் பணத்தை கொடுத்து வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது. சென்னை, மந்தைவெளி, பெரியபள்ளி தெருவை சேர்ந்த தொழிலதிபர் தமீம் அன்சாரி கடந்த மாதம் 20ஆம் தேதி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது வீட்டில் இருந்த 42 லட்சம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறியிருந்தார். முன்னதாக பணம் திருடு போகும் நாளில் அன்சாரியின் உறவினர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. […]
தன்னை வன்கொடுமை செய்யும் கணவர் மற்றும் அவரது சகோதரர் இடம் இருந்து தப்பிக்க பெண் போட்ட நாடகம் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூர் அருகே இருக்கும் மஹானகரா பல்லிகே என்ற பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரை கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத் துறையினர் போன்று இருவர் சென்று ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் […]