Categories
உலக செய்திகள்

பாராளுமன்றத்திற்குள் புகுந்த எலி… பயத்தில் துள்ளிக்குதித்த எம்.பிக்கள்…. வைரலாகும் வீடியோ….!!!

ஸ்பெயினில் நாடாளுமன்றத்தில் நுழைந்த எலியால் எம்பிக்கள் துள்ளிக்குதித்து ஓட்டம் பிடித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஸ்பெயின் நாட்டின் நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினை குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்தபோது. சுசானா டயஸை செனட்டராக தேர்ந்தெடுக்க பட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. எம்பிகள் வாக்கெடுப்புக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஒரு எலி நாடாளுமன்றத்தில் புகுந்ததால் அனைவரும் அலறினார்கள். நாடாளுமன்றத்தில் புகுந்த எலி பெண் எம்பி […]

Categories

Tech |