Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரும் தயாரா இருக்காங்க…! இளைஞர்கள் என்னிடம் சொல்லுறாங்க… குஷியான ஹரி நாடார் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹரி நாடார், ஆலங்குளத்தில் நாடார்களின் தொகுதியை மீட்டெடுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு ராக்கெட் ராஜா அவர்களால் பணக்காட்டுப்படை கட்சி வேட்பாளராக என்ன அறிமுகப்படுத்தி இருக்காங்க. ஆலங்குளம் தொகுதியில் பெரும்பாலும் யார் ஜெயிக்கணும் என்பதை தீர்மானிக்க கூடிய இடத்தில்  நாடார்கள் தான் இருக்காங்க. இங்க வந்து இருக்கக்கூடிய எல்லாருமே நாடார் சமுதாயத்தை சார்ந்தவர்கள் தான். அவர்கள் பேராதரவை தருவதோடு வெல்வேன். எண்களின் நோக்கமே இதுக்கு முன்னாடி இருந்த சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, இதுக்கு […]

Categories

Tech |