Categories
உலக செய்திகள்

அமெரிக்கா: முன்னாள் ஜனாதிபதி மகளிடம் 8 மணி நேரம் விசாரணை….. வெளியான தகவல்…..!!!!!!

அமெரிக்க நாட்டில் சென்ற 2020ஆம் வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிப் பெற்றார். அவரது வெற்றியை உறுதிசெய்து சான்று அளிப்பதற்காக சென்ற வருடம் ஜனவரிமாதம் 6ஆம் தேதி நாடாளுமன்றம் கூடியது. அப்போது தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, 5 பேர் பலியாகினர். நாட்டையே அதிரவைத்த இச்சம்பவம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றம் […]

Categories

Tech |