Categories
உலக செய்திகள்

என்ன….? இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர்…. பிரபல நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா….!!!!

அமெரிக்க நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 5 பேர் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர். அமெரிக்க நாட்டின் வருகிற 8-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல அரசியல் தலைவர்கள் 5 பேர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களில் 4 பேர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN: அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க அரசு தயாராக உள்ளது…. பிரதமர் மோடி…!!!!

நாடாளுமன்றத்தில் அனைத்து விவாதங்களை குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அனைத்து எம்.பி.க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கொறடா  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று பேசிய பிரதமர் மோடி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. நாட்டின் குடிமக்கள் ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடரை […]

Categories

Tech |