பிரிட்டன் நாட்டில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த அருவருக்கத்தக்க பொருளால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பிரிட்டனில் உள்ள Gloucestershire என்ற நகரத்தில் இருக்கும் Stroud என்னும் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Siobhan Baillie, அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் அருவருக்கத்தக்க பிரச்சனைகள், அரசியலில் இருப்பதற்கு பல முறை யோசிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதாவது கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அவரின் வீட்டின் வாசலில் பெட்டி ஒன்று இருந்திருக்கிறது. அதனை திறந்து பார்த்து அவர் […]
Tag: நாடாளுமன்ற உறுப்பினர்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இது தமிழகத்திற்கு கிடைத்துள்ள பெரும் சிறப்பாகும் என்று ம lதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள இசை மேதை இளையராஜா மற்றும் விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மதிமுக சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்தெரிவித்துக் கொள்கிறேன். பண்ணைபுரத்தில் பிறந்து பாவலர் வரதராஜன் அவர்களின் அரவணைப்பில் பயிற்று இசைத்துறையில் உலக சாதனை நிகழ்த்தி இமயமாய் உயர்ந்து நிற்பவர் இளையராஜா. இவர் […]
அமெரிக்க நாட்டிற்கான பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் மசூத் கானை நிராகரிக்க வேண்டும் என்று அதிபர் ஜோ பைடனை நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான் கானின் நிர்வாகம் தேர்ந்தெடுத்திருக்கும் மசூத் கான், தீவிரவாதத்தை புகழ்ந்து பேசக்கூடியவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருக்கிறார். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்காட் பெர்ரி, அதிபர் ஜோ பைடனுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மசூத் கானை தேர்ந்தெடுத்ததற்கு அனுமதி வழங்குவதை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் நிறுத்தி வைத்திருப்பதாக […]
விருதுநகரின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர், பொங்கலை மட்டும் எதற்காக மோடியின் பெயருடன் இணைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். விருதுநகரின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர், மதுரையில் தன் அலுவலகத்தில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருவதை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது தொடர்பில் அவருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். எனவே, சர்வதேச விமான நிலையமாக மதுரை விமான நிலையத்தை மாற்ற தீர்மானித்து, வரும் 12ஆம் […]
கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினரான Gary Anandasangaree என்ற இலங்கைத் தமிழர் மது போதையில் வாகனங்களை இயக்காதீர்கள் என்று ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். கனடாவில் இரண்டு மாதங்களுக்கு முன் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில் லிபரல் கட்சி சார்பாக தேர்தலில் களமிறங்கிய Gary Anandasangaree என்ற இலங்கைத் தமிழர், வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் மது போதையில், வாகனம் இயக்குவது தவறு என்று ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். This holiday season, and […]
பிரிட்டன் மகாராணியார் மற்றும் அவரின் செல்லப் பிராணிகளான நாய்களுக்கு, ஓநாய்கள் மற்றும் கரடிகளால் ஆபத்து இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரித்திருக்கிறார். பிரிட்டனின் மகாராணியார் பால்மோரல் என்ற எஸ்டேட்டில், தன் செல்லப்பிராணிகளோடு வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்வார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சரான Lord Marland, இனிமேல் அவர் செல்லப்பிராணிகளோடு, அந்த எஸ்டேட்டிற்கு சென்றால் ஓநாய்கள் மற்றும் கரடிகளால் தாக்கப்படும் ஆபத்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதாவது, Chris Packham என்ற சுற்று சூழலியலாளர், பிரிட்டன் மகாராணியாருக்கு […]
நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜூலி அன்னே ஜெண்டர், மிதிவண்டியில் மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்த்த சம்பவம் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர், பிரசவத்திற்காக மிதிவண்டியில் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், ஒரு மணி நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இது குறித்து தன் முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “இன்று அதிகாலை 3:04 மணிக்கு, புதிய நபரை, எங்கள் குடும்பம் வரவேற்றிருக்கிறது. பிரசவ சமயத்தில், மிதிவண்டியை ஓட்ட வேண்டும் என்ற திட்டம் இல்லை. ஆனால் […]
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களே குற்றவாளியாக இருக்கக்கூடிய துயரமான சூழல் தற்போது நிலவி வருவதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். கடந்த 19ஆம் நாள் கரூரை அடுத்த வெண்ணமலை பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் தொந்தரவால் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிகழ்வு தமிழகத்தையே உலுக்கிய நிலையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்யலர்களை […]
தமிழகத்திற்கு ஆக்ஸிஜனை அனுப்பி வைத்த கேரள முதல்வருக்கு என் மனமார்ந்த நன்றிகள் என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. அதேபோல் தமிழகத்திலும் சில மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை […]
ஜெர்மனியில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் ஊழலில் ஈடுபட்டதாக ஏஞ்சலா கட்சியைச் சேர்ந்தவர் , நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் . நிகோலஸ் லோபெல் என்ற அந்த உறுப்பினர் கொரோன நோய்த்தொற்றின் போது அரசாங்கத்திற்கு விற்பனை செய்யப்பட்ட மாஸ்கில் ஊழல் நடந்திருப்பதாக அவர்மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அந்த உறுப்பினரின் நிறுவனம் அரசாங்கத்திற்கு விற்கப்பட்ட மாஸ்கில் 250,000 யூரோக்களை லாபம் சம்பாதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டினர். இதன் காரணமாக கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் அந்த கட்சியின் […]
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோதி இன்று திறந்துவைக்கிறார். டெல்லியில் டாட்டர் விட்டீ மார்க் சாலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 76 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 8 பழைய பங்களாக்கள் சீரமைப்பு செய்யப்பட்டு குடியிருப்புகள் மறு கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. பசுமை கட்டுமான வகையில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பில் குறைந்த மின் நுகர்வுக்கான அமைப்பு மழை நீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் சூரிய மின் ஆற்றலை தயாரிக்கும் வகையிலான கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் காணொளி […]