டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் 29-ம் தேதி வரை 17 அமர்வுகள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் போது துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மத்திய அரசானது 16 மசோதாகளை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது, இந்தியா சுதந்திரமடைந்த 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால் […]
Tag: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் அணை பாதுகாப்பு மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது கேரளா பாஜக ராஜ்யசபா எம்.பி. அல்போன்ஸ் முல்லை பெரியாறு அணை குறித்து பேசிய போது, கேரள பிரிக்கப்பட்டபோது முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் மட்டும் இல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அதைத்தொடர்ந்து கேரளாவில் இயற்கையாகவே மழை அளவு அதிகமாக பெய்து வருவதால் தண்ணீரெல்லாம் அண்டை மாநிலமான தமிழகம் பகிர்ந்துகொள்ள வேண்டும். […]
வருகிற 22-ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை வருகிற 22-ஆம் தேதி கூட்டபோவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை விடுவார் எனவும், கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட நெறிமுறையை இந்த ஆண்டும் குளிர்கால கூட்டத்தொடரின் போது பின்பற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறினார். மேலும் உறுப்பினர்கள் அனைவரும் இரு […]