Categories
அரசியல் மாநில செய்திகள்

“வருகின்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கும் திமுக”?…. கமலுக்கு பறந்த உத்தரவு…. தமிழக அரசியலில் புதிய பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் […]

Categories
உலக செய்திகள்

“நீடிக்கும் குழப்பம்”…. மலேசியா நாடாளுமன்ற தேர்தலில்…. நடந்தது என்ன….?

மலேசியா நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3 பிரதமர்கள் மாறியுள்ளனர். இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதியதாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்  நேற்று முன்தினம் மலேசியா நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் என்னும் பணியும் உடனடியாக தொடங்கப்பட்டது. இந்த தேர்தலில் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் […]

Categories
அரசியல்

“தமிழகத்தில் திமுக அரசு விரைவில் வீட்டிற்கு அனுப்புவது நிச்சயம்”… அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உறுதி…!!!!

விரைவில் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவது நிச்சயம் என அதிமுகவின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் காரை நேரு நகர் பகுதியில் உள்ள சையத் சாதுக்ஷா அவினியான் தர்காவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை மற்றும் தொழுகை நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக வக்குவாரிய முன்னாள் தலைவரும் அதிமுக அவை தலைவருமான தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் தர்காவில் […]

Categories
அரசியல்

நாடாளுமன்ற தேர்தலுக்கு ரெடியாகும் திமுக… கட்சியினருக்கு முதல்வர் இட்ட கட்டளை…!!!!!!

விருதுநகர் அருகே பட்டம்புதூரில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கியுள்ளார். விழாவில் வருவாய் துறை அமைச்சர் கே கேஎஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றியுள்ளார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட கழக பொருளாளர் டி ஆர் பாலு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். விழாவில் நன்றியுரை ஆற்றிய dr பாலு கலைஞர் விருதை பெற்றுக் கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

பழனியப்பனுக்கு நோ பவர்….. திடீரென பிளானை மாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்….. பின்னணி என்ன…..?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தனது பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தான் தேர்தல் வர வாய்ப்புள்ளது. இருப்பினும் கூட்டணி தேர்தல், அறிக்கை, பிரச்சார வியூகம் என அரசியல் கட்சிகள் தங்கள் பணியை தொடங்கி விட்டது. அதிலும் ஆளுங்கட்சியான திமுக எப்படியாவது 39 தொகுதிகளை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் வேலை செய்து வருவதாக உடன்பிறப்புகள் கூறுகின்றனர். அதன் வெளிப்பாடே முதல்வர் ஸ்டாலின் பம்பரமாக சுழன்று […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில்…. அமைதியான முறையில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்…. வெளியான முக்கிய தகவல்….!!!

நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டில் நாடாளுமன்ற மேல் சபை தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தல் எந்த பிரச்சனையும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் முன்னாள் அதிபர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் அமைதியான முறையில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனையடுத்து ஏற்கனவே எல்டிபி கட்சி வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு முன்பாகவே கூறப்பட்டிருந்தது. மேலும் […]

Categories
அரசியல்

தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம்…. எங்களுக்கு பாதிப்பு இல்லை… அமைச்சர் ஜெயகுமார் பேட்டி…!!!

வருங்காலத்தில் அதிமுக கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்துவது தொடர்பில் பாஜக விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், கட்சித் தலைமை தான் அது குறித்து தீர்மானிக்கும் என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் இட ஒதுக்கீடு பங்கு தொடர்பில் பேச்சுவார்த்தை உடன்படவில்லை. எனவே, பாஜக தனித்து போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறது. எனினும் பா.ஜ.க வின் தலைவர் அண்ணாமலை வரும் 2024ஆம் வருட பாராளுமன்றத்தின் தேர்தல் வரைக்கும் அதிமுகவுடன் எங்களின் கூட்டணி நீடிக்கும் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில், பாஜகவின் இந்த […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தல்…. சமூக ஜனநாயக கட்சி வெற்றி…. வெளிவந்த தகவல்….!!

ஆட்சி அமைப்பதற்கு எங்களுக்கு ஆதரவு கிடைத்து இருப்பதாக சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளரான ஒலாப் ஷோல்ட்ஸ் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் கடந்த 16 வருடங்களாக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்த கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து 16 வருடங்களாக பிரதமராக இருந்துள்ளார். இந்நிலையில் தற்போது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் ஏஞ்சலா மெர்கல் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பதில் அந்நாட்டு கிறிஸ்தவ ஜனநாயகம் யூனியன் […]

Categories
உலக செய்திகள்

10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள்….. பிரான்சில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்…. மிகவும் பின்தங்கிய ஜனாதிபதி….!!

பிரான்சில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றுக்கான வாக்கு வாக்குபதிவு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளர் முன்னிலை வகித்துள்ளார். பிரான்சில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதில், ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. இந்த வாக்குப்பதிவு எண்ணிக்கையின் கருத்துக்கணிப்பில் LREM என்னும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியின் கட்சி வெறும் 10 சதவீத வாக்குகளை கூட பெறவில்லை. அதேபோல் NR என்னும் கட்சியும் வெறும் 19 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் குடியரசு […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டினருக்கு மட்டுமே உரிமை… அடாவடி தனம் செய்யும் சீனா…. பொங்கியெழுந்த பிரிட்டன் ..!!

சீனாவில் ஹாங்காங் நாட்டு தேர்தலுக்கான புதிய திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய நாடாளுமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஹாங்காங் நாட்டிற்கான தேர்தல் சீர்திருத்தத்திற்கான வரைவு திட்டத்தை நாடாளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்தது. இதனால் ஹாங்காங்கில் நடைபெறும் தேர்தலில் சீன நாட்டினர் மட்டுமே போட்டியிட முடியும் என தெரிகின்றது.மேலும் அந்த கூட்டத்தில், ஹாங்காங் அரசின் தலைமை நிர்வாகியை தேர்ந்தெடுக்கும், தேர்தல் குழுவின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், அக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் பேரவை உறுப்பினர்களின் […]

Categories
உலக செய்திகள்

மக்களின் மனதை கவர்ந்த பிரதமர்… நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி…!!!

 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கைல்லாத தீர்மானத்தில்  178 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் இம்ரான் கான் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இந்த நம்பிக்கை இல்லாத வாக்கெடுப்பை எதிர்க்கட்சியினர் புறக்கணித்து வருகின்றனர். ஆகவே நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் வியாழக்கிழமை அன்று நம்பிக்கை வாக்கெடுப்பை மேற்கொள்வதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் நிதி அமைச்சர் அப்துல் ஹபீஸ்  ஷேக் தோற்கடிக்கப்பட்டதும்  பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சியினர் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்…. இன்று வாக்கு எண்ணிக்கை…!!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அண்டை நாடான இலங்கைக்கு  கடத்த  2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அந்த  ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அரசு பொறுப்பேற்றது. ஆட்சி காலம் முடிய இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் அதிபர் கோத்தபாய ராஜபக்சே நாடாளுமன்றத்தை  திடீர் என்று கலைக்க  உத்தரவிட்டு இதற்கான அரசாணையில் கையெழுத்திட்டார். இந்த அரசாணை அமைச்சரைவைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கையில் […]

Categories
உலக செய்திகள்

பயம் இல்லாமல் வாக்களிக்கலாம்… எல்லாம் பாதுகாப்பா இருக்கும் – இலங்கை தேர்தல் ஆணையம்

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஐந்தாம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்டிருக்கின்ற அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகின்ற 5ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி தேர்தல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல் தற்போது நடக்க உள்ளது. இலங்கையில் கொரோனா பாதிப்பு தற்போது வரை குறையாத காரணத்தால் மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல்… தென் கொரியாவில் மீண்டும் அதிபரானார் மூன் ஜே இன்!

தென் கொரியாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிபர் மூன் ஜே இன் (Moon Jae-in) சார்ந்த ஆளுங்கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடி இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை கொன்று குவித்து மிரட்டி வரும் நிலையிலும் தென்கொரியாவில் நேற்று பொதுத் தேர்தல் நடந்துள்ளது. அதைத்தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆளும் ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்.. அதிமுக வேட்பாளர்கள்.. அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!!

நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலுக்காக, அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுளர்னர. அதில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோர் ஆவர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்துநடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுக்கு, அதிமுக சார்பில் போட்டிடுபவர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதிமுக சார்பில், கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி ஆகியோர் நிறுத்தப்படுவார்கள் என்றும், மேலும் ஒரு இடத்திற்கு, […]

Categories

Tech |