Categories
உலக செய்திகள்

இவ்வளவு சுவாரசியங்களா?…. இளவரசர் சார்லஸ் வீட்டில் அமைந்துள்ள ரகசிய அறை…. வெளியான தகவல்….!!!!!

இளவரசர் சார்லஸ் வீட்டில் தீவிரவாதிகளிடம்  இருந்து தப்புவதற்காக ஒரு அறை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் மன்னர் சார்லஸ். இவர் கடந்த 1980 -ஆம் ஆண்டு டயானாவை திருமணம் செய்வதற்கு முன்பு highgrove house என்ற வீட்டை வாங்கியுள்ளார். இந்த வீட்டில் எஃகு  என்ற சுவர் கொண்ட ஒரு அறை உள்ளது. இந்த அறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் தப்புவதற்காக அந்த அறை உருவாக்கப்பட்டது. மேலும் தாக்குதலில் அந்த வீடு முழுவதும் இடிந்து […]

Categories
உலக செய்திகள்

“அவர் மறைந்திருக்க இடமில்லை அதனால் நாடு திரும்பியுள்ளார்”… கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்…!!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பதால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். மாலத்தீவு சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளின் தஞ்சம் அடைந்திருந்த அவர் 51 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் நள்ளிரவு இலங்கை திரும்பியுள்ளார். முன்னாள் அதிபரான கோத்தபய ராஜபக்சேவுக்கு இலங்கை அரசு சார்பில் கொழும்பில் பங்களா ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த பங்களாவில் அவர் தங்கி இருக்கின்றார். பங்களாவை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. 24 மணி நேரமும் பாதுகாப்பு படையினர் […]

Categories
தேசிய செய்திகள்

“ராகுல் காந்தி நாட்டின் பிரதமராவார்”….. கர்நாடகா துறவி ஆசிர்வாதம்…..!!!!!

சித்ரதுர்காவில் உள்ள ஸ்ரீ முருக ராஜேந்திர மடத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்ற போது மடத்தைச் சேர்ந்த துறவி ஒருவர், அவருக்கு திருநீறு அணிவித்து நாட்டின் அடுத்த பிரதமராவார் என ஆசீர்வதித்தார். அப்போது, ​​மடத்தின் தலைமை துறவி ஸ்ரீ சிவமூர்த்தி முருகா ஷாரனரு குறுக்கிட்டு, “தயவுசெய்து இதைச் சொல்லாதீர்கள்…  இது மேடையல்ல. மக்கள் முடிவு செய்வார்கள்” என்று கூறினார். அந்த மடம் கர்நாடகாவில் உள்ள லிங்காயத் சமூகத்தவர்களுக்கானதாகும். கர்நாடகாவில் 17% லிங்காயத்துகள் உள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

யூடியூப் மூலம் யோகா பயின்று….. நாட்டிற்கே பெருமை சேர்த்த தமிழ் சகோதரிகள்….. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

நேபாள நாட்டில் இந்தோ நேபாள் சர்வதேச யோகா போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுப்பட்டி பகுதியை சேர்ந்த சகோதரிகளான சக்தி பிரியா, விஷாலி கலந்துகொண்ட இந்த போட்டியில் தங்கை சக்தி பிரியா, தங்கப் பதக்கத்தையும் அவரது மூத்த சகோதரி வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இன்று வீட்டிற்கு திரும்பிய சகோதரிகள் இருவருக்கும் கிராம மக்கள் சார்பாக மேள தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த சகோதரிகள் கூறும்போது “நாங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உடனே தீவிரப்படுத்துங்க…. மத்திய சுகாதாரத்துறை புதிய அலெர்ட்….!!!

நாடு முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவியது. இதனால் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுதல் அறிவிக்கப்பட்ட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலை முற்றிலும் முடிவுக்கு கொண்டுவர நாடு முழுவதும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா நிலைமை குறித்து ஆராய்வதற்கு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல்…. பிரதமர் மோடி டுவீட்…!!!

நாட்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஜிஎஸ்டி இந்திய பொருளாதார அமைப்பில் ஒரு மைல்கல் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே வரி என்ற முழக்கத்துடன் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி நாளையுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஜி.எஸ்.டி. ஒரே வரி விதிப்பு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு…. நான்கு ஆண்டுகள் நிறைவு… பிரதமர் மோடி…!!!

நாட்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே வரி என்ற முழக்கத்துடன் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி நாளையுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஜி.எஸ்.டி. ஒரே வரி விதிப்பு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. இது இந்திய வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய […]

Categories
உலக செய்திகள்

“மதச் சடங்கின் போது பலியான 6 வாரக் குழந்தை”… பாதிரியார் மீது கொலை வழக்கு…!!

ருமேனியா நாட்டில் பாதிரியார் ஒருவர் ஞானஸ்தானம் செய்தபோது ஆறு வார குழந்தை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ருமேனியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் சுசீவா நகரத்தில் பழங்கால கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இருந்தது .அதில் பிறந்து ஆறு வாரங்களே ஆன ஒரு குழந்தைக்கு ஞானஸ்தானம் சடங்கு நடைபெற்றது. இந்த சடங்கில் குழந்தைக்கு மூன்று முறை நீருக்குள் மூழ்கடித்து எடுக்க வேண்டும். சடங்கின் போது முதல் முறை மூழ்க வைக்கும் போதே அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணற […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்… “வரும் 31-ம் தேதி போடப்படும்”… ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு..!!

நாடு முழுவதும் போலியோ தடுப்பு மருந்து வரும் 31ஆம் தேதி போடப்படும் என ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். நாடு முழுவதும் ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவது வழக்கம். தற்போது கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்ட 2 நாளில்…” மருத்துவ ஊழியர் திடீர் மரணம்”… வெளியான பரபரப்பு தகவல்..!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு பெண் திடீரென மரணம் அடைந்தது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நீண்ட முயற்சிக்குப் பிறகு கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பல நாடுகளில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பலகட்ட பரிசோதனைக்கு பிறகு இந்த தடுப்பூசி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி போட்டவர்களில் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் போர்ச்சுகல் நாட்டில் தடுப்பூசி போட்ட பெண் இரண்டு தினங்களுக்கு பின் உயிரிழந்த […]

Categories
உலக செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஐந்து ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வு…!!

நாடு முழுவதும் டிஜிட்டல் வாயிலான பணபரிவர்த்தனை கடந்த 5 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2015, 2016ஆம் நிதியாண்டு முதல் 2019, 2020 ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் வளர்ச்சி விகிதம் நாடு முழுவதும் 55 சதவீதத்தை எட்டி உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 593 கோடியாக இருந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை கடந்த மார்ச் மாதம் 3,434 கோடி […]

Categories

Tech |