உலகிலேயே அதிக நேரம் பள்ளிகளை நடத்தும் நாடுகளை பற்றிதான் இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம். பல நாடுகளில் பல விதமாக பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. ஏன் தமிழகத்தில் மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாக பள்ளி நேரங்கள் உள்ளன. அப்படி உலகில் அதிக நேரம் பள்ளிகள் இயங்கும் நாடுகளைப் பற்றி தான் நாம் இதில் பார்க்க போகிறோம். ஐந்தாவது இடத்தில் இருப்பது ஆஸ்திரேலியா. இங்கு பள்ளிகள் ஆறரை மணி நேரம் வரை இயங்குகிறது. அடுத்து உள்ளது பிரான்ஸ், இங்கு […]
Tag: நாடுகள்
ரஷ்யா நாட்டின் நிபந்தனையை ஜி 7 நாடுகள் நிராகரித்துள்ளது. ரஷ்யாவுடன் நட்பில் இல்லாத நாடுகள் இயற்கை எரிவாயுவிற்கு பணம் செலுத்த வேண்டுமெனில் ரஷ்யா நாணயமான ரூபிளில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்தார். மேலும் இது குறித்து ஜெர்மனியின் எரிசக்தி துறை அமைச்சர் ராபர்ட் ஹேபெக் “பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் கனடா போன்ற நாடுகளின் அதிகாரிகளிடம் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு விவாதித்துள்ளனர். அதன் பின் […]
கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து பரவில்லை வவ்வாலிருந்து பரவியது என்று உலக சுகாதார அமைப்பு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. […]
2020 முடிந்து 2021 பிறக்கும்போது இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். சில நாடுகளில் வித்தியாசமாக புத்தாண்டை வரவேற்கின்றனர். இப்படி செய்தால் அவர்கள் அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றனர். என்னென்ன என்பதை பார்ப்போம். தட்டு உடைத்தல்: டென்மார்க்கில் புத்தாண்டை தடைகளை உடைத்து வரவேற்கின்றனர். இது மிகவும் புனிதமானது என்று கூறுகின்றனர். மக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வாசல்களில் தட்டுகளை உடைத்து இந்த ஆண்டு மிகவும் அதிர்ஷ்டம் ஆக இருக்கவேண்டும் என்று கருதுகின்றனர். […]
ஆபத்தான புதிய வகை கொரோனா பரவியுள்ள நாடுகளின் பட்டியலை வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவின் நிலை என்ன என்பதை இதில் பார்ப்போம். கொரோனாவால் உலக நாடுகள் பல பீதியில் இருந்துவந்தன. தற்போதுதான் கொரோனாக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ஒரு ஆறுதலான நிலை உருவாகி இருந்தது. தற்போது புதிய வகை கொரோனா உலக நாடுகளை மேலும் கலக்கமடைய வைக்கின்றது. இது 70% வேகமாக பரவக்கூடியது. செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் வேகமாக […]
இங்கிலாந்துக்கு குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வந்தால் இரண்டு வார தனிமை கிடையாது என அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பல நாடுகள் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தி மீண்டெழ தொடங்கியுள்ளன. சில நாடுகள் பயணங்களை மேற்கொள்ளவும் தொடங்கிவிட்டன. அந்த வரிசையில் இங்கிலாந்து நாட்டில், பிற நாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு தங்கள் நாட்டு மக்களும் , முக்கிய […]
18 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வர, இதற்கு தற்போது வரை தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தப்பிப்பதற்கான ஒரே வழியாக ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி நாட்டு மக்களுக்கு பயணம் மேற்கொள்ள […]
பிரிட்டனை சேர்ந்தவர்கள் சில நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது கொரோனா அச்சமில்லாமல் பிரிட்டனை சேர்ந்தவர்கள் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு அடுத்த வாரத்திலிருந்து சென்று வரலாம் என வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கடைபிடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிகராக மேற்கொள்ளும் நாடுகளிடையே இந்த விவகாரத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷாப் தெரிவித்துள்ளார். ஜூன் 29 அன்று ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் அதே கூட்டத்தில் பாதுகாப்பு […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகள் கதிகலங்கி உள்ளன. இதுவரை கொரோனா நோய் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உலகளவில் 1,133,815 ஆக உள்ளது. இதுவரை நேர்ந்த உயிரிழப்புகள் 60,398 ஆக அதிகரித்துள்ளது. நோய் பதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 236,008 பேர் ஆகும். உலகையே உலுக்கி வரும் கொரோனா தற்பொழுது அமேசான் காடுகளில் வாழும் மக்களிடமும் பரவ தொடங்கியுள்ளது. சுகாதாரப்பணியாளராக செயல்பட்டு வரும் 20 வயது பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிள்ளதால் காடுகளில் வாழும் […]