Categories
தேசிய செய்திகள்

வரும் 27 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம்… இதெல்லாம் எதுமே செயல்படாது…. பரபரப்பு அறிவிப்பு….!!!!!

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி கடந்த 9 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. தற்போது வரை போராட்ட களத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் வருகின்ற 27 ஆம்  தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நாடுதழுவிய பந்த் அறிவித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்களுக்கு நாடு தழுவிய போராட்டம்…. திருமாவளவன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் […]

Categories

Tech |