Categories
உலக செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி: வந்த வேகத்தில்….. நாடு திரும்பிய பாகிஸ்தான் வீரர்கள்….!!!!

44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக, பாகிஸ்தானை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் 19 பேர், நேற்று காலை சென்னை வந்தனர். அவர்கள் 19 பேரும் நேற்று இரவே திடீரென மீண்டும் பாகிஸ்தான் புறப்பட்டனர். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜம்மு-காஷ்மீர் வழியாக கொண்டு செல்லப்பட்டதாலேயே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில், “விளையாட்டுடன் அரசியலை புகுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவிக்கிறது. அதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய வீரர்களை பாதுகாப்பாக …. சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்த பிசிசிஐ …!!!

ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம்  தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், வீரர்களுக்கு  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியில் பங்குபெற்ற வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வந்தது. ஐபிஎல் தொடரில் பங்கு பெற்ற  தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய […]

Categories

Tech |