நாடு முழுவதும் 1472 ஐஏஎஸ் மற்றும் 864 ஐபிஎஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மந்திரி ஜிகேந்திர சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நலன் துறை ராஜாங்க மந்திரி ஜிஹேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 1472 ஐஏஎஸ் பணியிடங்களும், 864 ஐபிஎஸ் பணியிடங்களும் காலியாக உள்ளது. நேரடியாக பணியமறுத்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் உகந்த சேர்க்கையை உறுதி செய்வதற்கான […]
Tag: நாடு முழுவதும்
நாடு முழுவதும் நடைபெற்ற எம்பிபிஎஸ், பிடிஎஸ் ,ஆயுஷ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெறு முடிந்தது. இந்நிலையில் எம்பிபிஎஸ், […]
நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது வரும் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கான நடைமுறையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விரிவான செயல் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1ம்தேதி முதல் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுவதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி மத்திய […]
குரங்கு அம்மை பரவல் ஏற்படாமல் தடுப்பதற்கு பொது சுகாதார துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில்: “உலக […]
நாடு முழுவதும் ஓப்போ மொபைல்கள் உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களும், செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்தியாவைப் பொறுத்தவரை சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் ஒப்போ மற்றும் பாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்கள் நாடு முழுவதும் […]
நம் நாட்டில் ஒட்டு மொத்தமாக எத்தனை ஏடிஎம் மையங்கள் இருக்கின்றது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். நம் நாட்டில் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டுவாடா மையங்கள் செயல்பட்டு வருகின்றது. நேற்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் நம் நாட்டில் எத்தனை ஏடிஎம் மையங்கள் உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 2.13 லட்சம் […]
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மாநிலங்கள் மீண்டும் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழகம் உள்ளிட்ட கொரோனா அதிகரிக்கும் மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கையை கடுமையாக்கி, […]
நாடுமுழுவதும் 1138 விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் வழக்கமான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் படிபடியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இன்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா பரவல் மத்தியில் ரயில்வே சார்பில் தற்போது நாடு முழுவதும் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட மொத்தம் 1,138 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் நாடு முழுவதும் […]
வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும் சுங்க சாவடிகளை கடக்கும்போது பாஸ்டேக் கட்டி வைத்திருப்பது கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பாஸ்டேக் கட்டாயம் தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கடல் 2017-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 1-ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட m&n பிரிவில் நான்கு சக்கர வாகனங்களுக்கு […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 53,370 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,14,682 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 6 லட்சத்து 80 ஆயிரத்து 680 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 70,160,46 பேர் […]
நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி அளிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கொரோனா பெரும் தொற்றை தடுக்க தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை மத்திய அரசு தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்து முன்னுரிமை குழுக்களுக்கு இலவசமாக அளிக்க முடிவு செய்துள்ளது. மொத்தம் 30 கோடி பேருக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்ட செயல்பாடுகள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. சிறப்பு கொரோனா […]
இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விமான சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன. இந்திய விமானப்படையின் 88-வது ஆண்டு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு மாநிலங்களில் சிறப்பு கண்காட்சிகள் விமானப்படை வீரர்களின் சாகசங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் உள்ள ஹின்டன் விமானப்படை தளத்தில் வீரர்களின் சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது. இதனையடுத்து நடுவானில் விமானத்திலிருந்து குதித்த பாராசூட் வீரர்கள் அந்தரத்தில் சாகசம் செய்து அசத்தினர். வானத்தில் […]
நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.மேலும் மனுதாரருக்கு ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் மதுக்கடைகளை தற்காலிகமாக மூடக்கோரி டெல்லியை சேர்ந்த கவுதம் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். நாட்டில், மதுக்கடைகளுக்கு முன்பும், பான்பராக் கடைகளுக்கு முன்பும் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்தது. எனவே மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடவேண்டும் எனக்கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு […]
நாடு முழுவதும் உள்ள ரயில் சேவை மார்ச் 31ஆம் தேதி வரை இரத்து செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் […]
கொரோனா விழிப்புணர்வு, மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க முயற்சி எடுக்காமல், பொதுமக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு படையெடுத்து இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோவுக்கு எதிரான யுத்தத்தின் ஒரு பகுதியாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்ட நிலையில், சமூகத்தில் பிறரிடம் இருந்து விலகி இருங்கள் அதாவது சோசியல் டிஸ்டன்ஸ் என்பதை கடைபிடிக்க வேண்டும் என்று கொரோனா தடுப்புக்கு முதல் அறிவுரையாக […]
கொரோனா பரவுவதை தடுக்கும் முன்னோட்டமாக பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு தொடங்கியது. நாடு முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு கடைபிடிக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த சுய ஊரடங்கு என்பது தொடங்கி இருக்கிறது. அவை கொரோனோவை முழுக்க முழுக்க ஒலிக்கக் கூடிய பொறுப்பு, கடமை மக்கள் கையில்தான் இருக்கிறது. ஆகையினால் மக்கள் இணைந்து ஒன்றாக இந்த கொரோனோவை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். […]