தமிழக அரசு ஊழியர்களுக்கு 2022ஆம் ஆண்டு 23 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் துவக்கத்தின் பொழுதும் அந்த ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் வெளியிடுவது வழக்கம். அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுமுறை பட்டியல் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆங்கிலப் புத்தாண்டு – 1.1.2022 […]
Tag: நாட்கள்
பொருளாதார ரீதியாக பிரச்சனை இல்லாதவர்கள் என்பது இருக்கவே மாட்டார்கள். சில சந்தர்ப்பங்களில், பெரும்பாலான மக்கள் கடன் வாங்கவும், கடன் கொடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுவார்கள். சில குறிப்பிட்ட தினங்களில் கடன் வாங்கவோ, கொடுக்கவோ செய்தால் அதன் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கார்த்திகை, சித்திரை, மூலம், ரேவதி, உத்திராட நட்சத்திர நாட்களில் பணத்தை கடன் கொடுப்பதோ வாங்குவதோ நல்லது அல்ல என ஜோதிட சாஸ்திரத்திரத்தில் நம்பப்படுகிறது. அதேபோல் செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு […]
தமிழ் மாதமான ஆவணி சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம் ஆகும். இம்மாதத்தில் பல விசேச நாட்கள் உண்டு. குறிப்பாக ஆகஸ்ட் 20, 26 செப்டம்பர் 1,3,8,9, 10 ஆகியன் இம்மாதத்தில் வரும் சுப முகூர்த்த நாட்கள் ஆகும். அவற்றில் ஆகஸ்ட் 20 மற்றும் செப்டம்பர் 1, 3 ஆகியன் வளர்பிறை முகூர்த்த நாட்கள் ஆகும். மேலும் முக்கிய விழா நாட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன ஆவணி 1 – விஷ்ணுபதி புண்ணியகாலம் ஆரம்பம் ஆவணி 2 […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கோவா, கர்நாடக கடலோர பகுதி முதல் 10 தமிழ்நாடு வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் என்று விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]
ஒரு உயிர் இறந்த பிறகு அதன் ஆத்மாவை விட்டு வெளியேறி எத்தனை நாட்களுக்கு பிறகு மற்றொரு உடலை பெறுகிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். ஆத்மா ஒரு உடலை விற்று மற்றொரு உடலுக்கு செல்கிறது என்பது உடலை குறிக்காது. உங்கள் செயல்களுக்கும், இயற்கையின் பரிசுக்கும், ஏற்ப மரணத்திற்குப் பிறகு ஆன்மா எந்த ஒரு உடலுக்கும் நுழைய முடியாது. விதி அவரை ஒரு உடலில் நுழைய முடிவு செய்தால் மரணத்திற்குப் பிறகு ஆன்மா எவ்வளவு காலம் அலைந்து திரிகிறது […]
வேலூர் மாவட்டத்தில் காய்கறி, மளிகை கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 தினங்கள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, துணிக்கடைகள், நகைக்கடைகள், ஷோரூம்களும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இறைச்சிக் கடைகள் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே இயங்கும் என கூறப்பட்டுள்ளது. வேலூர் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் நடமாட்டாதி குறைக்கும் வகையில் இவ்வாறு நடவடிக்கை […]