Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணம் நடக்கணும்னா…. இதுயெல்லாம் வரதச்சனை தரனும்…. சப்-இன்ஸ்பெக்டரின் கொலை மிரட்டல்….!!

பள்ளி மாணவியை காதலித்து திருமணத்திற்கு மறுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குரிசிலாப்பட்டு பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகின்றார். இவரது மகன் மனோஜ்குமார் பெங்களூர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தனது தந்தையுடன் திருப்பத்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றார். இந்நிலையில் மனோஜ்குமாருக்கு மானவள்ளி பகுதியைச் சேர்ந்த 10-ம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்குள் நுழைந்த பாம்பு…. அடித்து பிடித்து ஓடிய கூட்டம்…. மருத்துவ அலுவலர்களின் கோரிக்கை….!!

அரசு மருத்துவமனையில் பாம்பு நுழந்ததால் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அடித்து பிடித்து ஓடியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் நல்ல பாம்பு நுழைந்ததால் நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அச்சத்தில் அடித்து பிடித்து ஓடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறை வீரர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று நல்ல பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் அனைத்து இடங்களிலும் முட்புதர்கள் கிடப்பதனால் அடிக்கடி பாம்பு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“தகாத உறவுக்கு தடை” கணவன் மற்றும் பிள்ளைகளுக்கு… நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!!

திருப்பத்தூர் அருகே தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவன் மற்றும் பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவியை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி உள்ள எல்லாபள்ளி பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மனைவி பிரியா. இந்த தம்பதி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 11 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். குடும்பத் தலைவரான சசிகுமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது விடுமுறை கிடைக்கும் சமயங்களில் ஊருக்கு […]

Categories

Tech |