Categories
தேசிய செய்திகள்

கள்ளச்சந்தை விற்பனை அதிகரிப்பு… “1 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு”… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கள்ளச்சந்தை விற்பனையானது சென்ற ஆண்டைவிட நடப்பு ஆண்டில் 23 விழுக்காடு அதிகமானதால் நாட்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் விற்பனை செய்யக்கூடிய போலி பொருள்களை கண்டறியும் அங்கீகார தீர்வு வழக்குனர்கள் சங்கம், தற்போது சர்வதேச ஹாலோகிராம் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் இன்டர்போலின் கள்ள புலனாய்வு பணியகம் ஆகிய உலகளாவிய அலுவலர்கள் உடன் சேர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கள்ளச்சந்தையில் கள்ளநோட்டு முதலிடத்தை பிடித்திருக்கிறது. இது மக்கள் மத்தியில் மிகுந்த புழக்கத்தில் இருக்கின்றது. இதற்கு அடுத்தப்படியாக […]

Categories

Tech |