Categories
மாநில செய்திகள்

நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் – சிவசேனா

நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கொள்ள சிவசேனா காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றுவதைத் தடுக்க முயற்சித்தால் அது ராஜ துரோகத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. சஞ்சய் ராவத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சீனாவின் உதவியுடன் சட்டப்பிரிவு 370-தை மீண்டும் அமல்படுத்த காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் திருமதி மெகபூபா முக்தி, திரு. பரூக் அப்துல்லா ஆகியோர் முயற்சித்தால் மத்திய அரசு […]

Categories

Tech |