தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்றாலே அது இயக்குனர் சங்கரின் திரைப்படங்கள்தான். இவருடைய மகள் அதிதி விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதிதி தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் டாக்டர் படித்த அதிதி நடிப்பில் மட்டுமின்றி பாட்டு பாடுவது மற்றும் டான்ஸ் ஆடுவதிலும் திறமை வாய்ந்தவர். https://www.instagram.com/reel/CiAX3QlBgIY/?utm_source=ig_embed&ig_rid=8c2626b8-c198-4652-a164-cfc321954f16&ig_mid=B7B380DE-A0DD-4603-9E67-246F53581342 இவர் டான்ஸ் ஆடும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் […]
Tag: நாட்டுக்கூத்து பாடல்
நாட்டுக் கூத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படம் சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதராம ராஜு, கொமராம்பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், அஜய் தேவகனும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதம் ரிலீசாகி 1,000 கோடி வரை […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |