தமிழகத்தில் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யப்படும் நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி மற்றும் அச்சு வெல்லம் ஆகிய பொருள்களில் ரசாயனம் கலக்கப்படுகிறதா என்பதை ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இயற்கைப் பொருள்கள் என்ற பெயரில் ரசாயனம் கலக்கப்படுவதால் புகார்கள் வந்தது. இதையடுத்து நாட்டு சக்கரை, பனங்கருப்பட்டி மற்றும் அச்சு வெல்லம் ஆகியவற்றை ரசாயனம் கலக்கப்படுகிறதா என்று ஆய்வு நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்த தமிழக அரசின் உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Tag: நாட்டுச் சர்க்கரை
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |