Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பேருந்துகளில் இனி இதற்கும் இலவச அனுமதி…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்களின் உபகரணங்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டுப்புற கலைஞர்களுக்கு மட்டும் அரசு பேருந்துகளில் 50 சதவீத பயண கட்டண சலுகை உடன் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். அவர்கள் எடுத்துச் சொல்லும் உபகரணங்களை கட்டணம் இல்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள் அரசு […]

Categories
மாநில செய்திகள்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.10,000…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நபர் ஒருவருக்கு ரூ.10,000 வீதம் 500 பேருக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்கும் கலைஞர்கள் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றவராகவும் பதிவினைப் புதுப்பித்தவராகவும் 18-60 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு வங்கியில் கடன்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யும் செயல்பாடுகள் எளிமையாக்கப்படும் என்று கலை பண்பாட்டு துறை கமிஷனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளனர். அவர்களின் பெரும்பாலானவர்கள் கல்வித் தரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளன. எனவே அவர்களுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. வாரியத்தின் உறுப்பினராவதற்கு நடைமுறைகள் எளிமையானதாக இல்லை. அதனை மாற்றி எளிமையாக பதிவு செய்யும் முறையில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா ஊரடங்கு…. நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவி செய்த செல்லூர் ராஜூ….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும்  மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா நோய் தொற்றால் வாழ்வாதாரம் இல்லாமல் கஷ்டப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு…. தலா ரூ.5000 நிதியுதவி…. ராஜஸ்தான் முதல்வர் அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றன. இந்த ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்ட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் பல மாநில அரசுகளும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு எங்களுக்கு அனுமதி குடுங்க..! நாட்டுப்புற கலைஞர்கள்… முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு..!!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நாட்டுப்புற கலைஞர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று திங்கட்கிழமை என்பதால் பொதுமக்கள் மனுக்களை கொண்டு வந்து பெட்டியில் போட்டு விட்டு சென்றனர். இந்நிலையில் தமிழ்நாடு தோழர் ஜீவா அம்பேத்கர் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ரமேஷ், தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் ஆசைமுத்து ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேடமிட்டு வந்த நாட்டுபுற கலைஞர்கள் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ரூ.2000 நிவாரண உதவி… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

144 தடை உத்தரவு… வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாட்டுப்புற கலைஞர்கள்..!!!

கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் விளாத்திகுளம் சுற்று வட்டார நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். எட்டையபுரம் தாலுகாவில் நையாண்டி மேளம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கும்மி பாட்டு, ஆடுபுலி ஆட்டம் என மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளனர். தமிழகம் மட்டுமல்ல வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் சென்று இவர்கள் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை திருவிழா சீசன் என்பதால் அந்த காலகட்டத்தில் இவர்கள் பிசியாக இருப்பது […]

Categories

Tech |