Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்…. பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள்…. விருதுநகரில் பரபரப்பு…!!

வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோவில் சாலையில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வனத்துறை காவலர்கள் ரோந்து பணியில்  ஈடுபட்டுள்ளனர். அப்போது மலை அடிவாரத்தில் சிவப்பு  நிறத்தில் நூல் கட்டப்பட்டிருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கிடந்ததை பார்த்துள்ளனர். இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த வனக்காவலர்கள் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸ் அதிரடி சோதனை… வசமாக சிக்கிய சகோதரர்கள்… நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல்…!!

நாட்டு வெடுகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த  சகோதரர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் காவல்துறையினர் பாரதிநகர் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக மொபட்டில் வந்த மூன்று பேரை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் மொபட்டில் இருந்த 3 பேரும் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மொபைல் விரட்டி சென்று நாகநாதபுரத்தில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து […]

Categories

Tech |