Categories
உலக செய்திகள்

இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு…. நாட்டை விட்டு வெளியேற…. மகிந்த ராஜபக்சேவுக்கு தடை நீடிப்பு….!!

இலங்கை நாட்டில்  உள்ள மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதற்கு காரணமான கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே மீது விசாரணையை மேற்கொள்ள  சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 15-ந்தேதி வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் ஜூலை மாதம் 28-ஆம் […]

Categories

Tech |