நபிகள் நாயகம் குறித்து பிரச்சனைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை நாடு கடத்த குவைத் அரசு முடிவு செய்துள்ளது. இஸ்லாமியர்களின் இறைதூதரான நபிகள் நாயகம் குறித்து பிரச்சனைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிராக இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த வகையில் அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக கத்தாரில் பணிபுரிந்துவரும் வெளிநாட்டவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நாட்டின் சட்ட […]
Tag: நாட்டை விட்டு வெளியேற்றம்
சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு சிறுமியின் அனுமதியுடன் உறவு வைத்த ஆப்கானிஸ்தான் இளைஞர், தற்போது நாட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளார். சுவிட்சர்லாந்தின் துர்காவ் பகுதியில் வசிக்கும், 13 வயதுடைய ஒரு சிறுமி, ஆப்கானிஸ்தானை சேர்ந்த 22 வயது இளைஞருடன், கடந்த 2019-ஆம் வருடத்தில் இணையத்தளத்தில் நட்பாகியுள்ளார். எனவே, இருவரும் ஒரு நாள் நேரில் சந்திக்க முடிவெடுத்துள்ளனர். அப்போது, அந்த இளைஞர், சிறுமியிடம், தனக்கு 19 வயது என்று கூறியிருக்கிறார். அதன்பின்பு, St. Gallen பகுதியில் சந்திக்க இருவரும் முடிவெடுத்துள்ளனர். அப்போது […]
டெலிவரி செய்யும் நபர் ஒருவர் யூதர்களுக்கு உணவு வழங்க மறுத்ததால் நாட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. கிழக்கு பிரான்சில் இருக்கும் நீதிமன்றத்தில் யூத-விரோத பாகுபாடுகளை முன்னெடுப்பதாக உணவு டெலிவரி டெலிவரி செய்யும் நபர் ஒருவருக்கு தண்டனை விதித்துள்ளது. யூதர்களுக்கென்றே செயல்பட்டுவரும் சில உணவகங்கள் இந்த நபர் மீது புகார்களை அளித்துள்ளது. அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று, அல்ஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவர் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த நபரின் தண்டனைக்காலம் முடிவடைந்த பிறகு நாட்டை […]