Categories
உலக செய்திகள்

ஹாரிபாட்டர் உருவத்துடன் வெளியான சிறப்பு நாணயம்…. எதற்காக தெரியுமா?…

உலக அளவில் அதிக பிரபலமடைந்த ஹாரி பாட்டர் தொடர் வெளிவந்து 20 வருடங்கள் முடிவடைந்ததை அதனை சிறப்பிக்கும் விதமாக ஹாரிபாட்டர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் ராயல் மின்ட் என்னும் நிறுவனம் நாணயங்கள் தயாரிக்க மற்றும் அச்சிட அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது. 1997 ஆம் வருடத்தில் வெளியான தொடர் 25 வருடங்களை பூர்த்தி செய்திருக்கிறது. அந்த வகையில் ராயல் மின்ட் நிறுவனமானது, ஹாரி பாட்டரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டிருக்கிறது. இது […]

Categories
பல்சுவை

ஒரு நாணயத்திற்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கு…. இது உங்களுக்கு தெரியுமா?….!!!!!

இன்றைய காலகட்டத்தில் நாணயங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த நாணயங்களுக்கும் இன்று இருக்கும் நாணயங்களுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. முன்பு இருந்த நாணயங்களை விட இன்று இருக்கும் நாணயங்களின் அளவு சிறியதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் 25 பைசா மற்றும் 50 பைசா நாணயங்கள் தடை செய்யப்பட்டு விட்டன. அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?. இதோ அதற்கான பதிலை பார்க்கலாம். பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக சில்லரை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள்…. ரிசர்வ் வங்கி கடும் எச்சரிக்கை….!!!!

இந்தியாவின் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மாற்றுவதில் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன.இந்த ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் போல் இணையதளங்களை உருவாக்கி முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா மார்ட், OLX, குயிக்கர், ஈபே போன்ற முன்னணி இணைய தளங்கள் மூலமாக பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை […]

Categories
உலக செய்திகள்

வழிமறிக்கப்பட்ட கார்…. கைப்பற்றப்பட்ட நாணயங்கள்…. வெளிவந்த சுவாரஸ்யமான தகவல்கள்….!!

இரண்டு இளைஞர்களை வழிமறித்து அவர்களிடம் இருந்து போலீசார் நாணயங்களை கைப்பற்றியுள்ளனர். இஸ்ரேலின் வடக்கு பகுதியில்  உம் அல் பஹ்ம் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள வனப்பகுதியின் அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்துள்ளனர். அப்போது அங்கிருந்து மண்வெட்டி மற்றும்  மெட்டல் டிடெக்டருடன் இரண்டு இளைஞர்கள் வெளியே வருவதை கண்டுள்ளனர். மேலும் அவர்கள் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டனர். குறிப்பாக அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார்  இருவரையும் வழிமறித்துள்ளனர். இதனை அடுத்து அவர்களிடம் இருந்து இரண்டு நாணயங்களை […]

Categories

Tech |