ராஜஸ்தான் மாநிலம் கரோலியின் இருக்கும் எஸ்பிஐ கிளையிலிருந்து 11 கோடி ரூபாய் நாணயங்கள் காணாமல் போன வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக வங்கியின் முன்னாள் ஊழியர்கள் 15 பேரின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. ஆகஸ்ட் 2021ல், கணக்குகளில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, பணத்தை எண்ண வங்கி முடிவு செய்ததும், நாணயங்கள் மாயமானது தெரியவந்தது. புள்ளி விவரங்களின்படி வங்கியின் இருப்பில் 13 கோடி ரூபாய் நாணயங்கள் இருந்தது. ஆனால் 3000 பைகளில் பாதுகாக்கப்பட்டிருந்த, […]
Tag: நாணயம்
பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்கும் திட்டமானது இன்று முதல் கட்டமாக கோயம்பேட்டில் தொடங்க உள்ளது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை […]
பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்கும் திட்டமானது நாளை முதல் கட்டமாக கோயம்பேட்டில் தொடங்க உள்ளது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை […]
20 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரிக்கப்பட்ட நாணயங்களை கண்காட்சியில் வைத்து மாணவர்களுக்கு அதன் சிறப்பம்சங்கள் பற்றி தூய்மைப் பணியாளர் விளக்கம் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஈஸ்வர கண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த டெல்லி அப்பாத்துரை தூய்மை பணியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் சின்ன வயதிலிருந்தே பண்டைய காலத்தில் நாணயங்களை சேகரிப்பில் ஆர்வம் கொண்டவர். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சேகரிக்கப்பட்ட பண்டைய கால நாணயங்கள், மன்னர் காலத்து காசுகள், வெளிநாட்டு நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் போன்ற நாணயங்களை […]
பழைய ரூபாய் நோட்டுக்களை ஆன்லைன் மூலமாக விற்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. சமீபகாலமாக பழைய நாணயங்கள் மற்றும் பழைய நோட்டுக்களை விற்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக ஒரு முக்கிய தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்பனை செய்வதற்கு ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் லோகோவை […]
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் அது சட்டப்படி குற்றம் என மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சில கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருக்கும் அனைத்து பத்து ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும். இவற்றை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என எச்சரிக்கை விடுத்தது. ஆனால் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க சிலர் தயக்கம் காட்டுவதாக தொடர்ந்து புகார்கள் […]
அமெரிக்காவில் தன்னுடைய சுய சரிதை மூலம் புகழ்பெற்ற கருப்பின பெண்ணான மாயா ஏஞ்சலோவின் உருவம் பொறித்த நாணயம் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசித்து வந்த மாயா ஏஞ்சலோ என்பவர் பெண்ணுரிமைப் போராளியும், பிரபல எழுத்தாளருமாக திகழ்ந்துள்ளார். இவர் தன்னுடைய சுயசரிதை மூலம் அமெரிக்காவில் மிகவும் பிரபலமானவராக திகழ்ந்துள்ளார். இந்த சுயசரிதையில் ஏஞ்சலோ தனக்கு சிறுவயதில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான தகவலை எழுதியுள்ளார். இவருடைய இந்த சுயசரிதை அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இவர் 86 […]
சிறுவன் தொண்டையில் சிக்கியிருந்த நாணயத்தை மருத்துவர்கள் நவீன கருவியின் மூலமாக வெளியே எடுத்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள வீரப்பநாய்க்கன்ப்பட்டியில் முனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் ரிஷ்வந்த் என்ற மகன் இருக்கிறார். இதில் சிறுவன் ரிஷ்வந்த் தனது தாயாரிடம் 5 ரூபாய் வாங்கி கொண்டு கடைக்கு சென்றார். இந்நிலையில் சிறுவன் வாயில் வைத்து இருந்த 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டார். இதுகுறித்து சிறுவன் தனது தாயாரிடம் […]
கர்நாடகாவில் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 4 வயது பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம், உன்சூர் தாலுகா பிளிகெரே அருகே அய்யரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவள் கவுசி. இவருக்கு வயது நான்கு. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த சிறுமி அவரது பாட்டி வீட்டிற்கு சென்று கையில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த சிறுமி திடீரென்று அந்த நாணயத்தை வாயில் போட்டு விழுங்கி […]
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார், பிட்காயினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மக்கள், டாலர் பயன்படுத்துவதைப் போல பிட்காயினையும் அனைத்துவித பணப் பரிமாற்றத்திற்கும் பயன்படுத்தலாம்.மேலும் பிட்காயின் அதிகாரப்பூர்வ நாணயமாக இருந்தாலும் அமெரிக்க டாலர் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். பிட்காயினை விருப்பத்தின் அடிப்படையில் மக்கள் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது.
நபர் ஒருவருக்கு மூக்கிலிருந்த பொருள் 53 வருடங்கள் கழித்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவில் வசித்துவரும் 59 வயதான நபரொருவர் தன் 6 வயதில் தனது மூக்கில் சிறிய அளவிலான பொருள் ஒன்றை வைத்து விளையாடியுள்ளார். அப்போது அவரின் வலது நாசியில் அப்பொருள் சிக்கிக் கொண்டுள்ளது. இதனை சொன்னால் தன் அம்மா அடிப்பார் என்ற பயத்தில் சொல்லாமல் இருந்துள்ளார். அதன் பின்பு அவர் அதனை மறந்து விட்டார். இந்நிலையில் 53 வருடங்களாக எந்த பாதிப்புமின்றி வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் தற்போது திடீரென […]
நாம் மொய் செய்கையில் குறிப்பிட்ட தொகையுடன் எப்போதும் ஒரு ரூபாய் சேர்த்து வைத்து மொய் தருகிறோம். அதற்கு காரணம் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம். கல்யாணம், காது குத்து, கிரகப்பிறவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது மொய் செய்யும் பழக்கம் நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மொய் செய்யும் போது நூறு, ஐந்நூறு, ஆயிரம் என்று மொய் செய்யாமல் அதனுடன் ஒரு ரூபாய் வைத்து மொய் செய்வது ஏன்? ஒவ்வொரு வழக்கத்திற்கும் ஒரு காரணம் உண்டு. இப்படி ஒரு […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 வயது சிறுவன் விளங்கிய ஒரு ரூபாய் நாணயத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா ஹரிதாரி மங்கலம் கிராமத்தில் இளையராஜா என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு ஐந்து வயதில் வேலு என்ற மகன் இருக்கிறான். அவன் நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கி இருக்கிறான். அதனைக் கண்ட வேலுவின் பெற்றோர் சிறுவனை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். […]