Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : கண்டுகொள்ளாத ஆஸ்திரேலிய வீரரை …. தட்டித் தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின்  வேகப்பந்து வீச்சாளரான நாதன் எல்லிஸ் பஞ்சாப் கிங்ஸ் அணியில்  இடம்பெற்றுள்ளார் . 14-வது ஐபிஎல் சீசன் தொடரில் இதுவரை 29 லீக்  போட்டிகள் நடைபெற்றுள்ளது .இந்நிலையில்  மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை  நடைபெறுகிறது . இதற்கான அட்டவணை  சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 19ஆம் தேதி […]

Categories

Tech |