தென்னிந்தியாவின் கலாசாரம் மற்றும் சங்கீத கோட்டையாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 17ஆம் நுாற்றாண்டு முதல் நாதஸ்வர இசைக் கருவி பயன்பாட்டில் இருந்து வருகிறது. 1955 ஆம் வருடத்துக்கு முன்பு “பிரதி மத்தியமம் ஸ்வரம்” கொண்டு தான் நாதஸ்வரத்தில் தாய் ராகங்கள் வாசிக்கப்பட்டது. இதையடுத்து 1955 ஆம் வருடம் தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாத ஆச்சாரி என்ற கைவினை கலைஞர் நாதஸ்வரத்தில் சுத்த மத்தியமம் ஸ்வரம் கண்டுபிடித்து, அதனை நாதஸ்வர கருவியாக உருவாக்கினார். இந்நிலையில் நரசிங்கம்பேட்டை […]
Tag: நாதஸ்வரம்
தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிதியாக ரூபாய் 2000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் 2008 பன்னாட்டு துறையால் உருவாக்கப்பட்டது. இதில் பலர் உறுப்பினர்களாக பதிவு செய்து உள்ளனர். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் 2019ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இதன்படி இதில் உறுப்பினராக உள்ள நபர்களுக்கு மட்டுமே கொரோனா நிதியாக பணம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 6,810 கலைஞர்களுக்கு ரூபாய் […]
கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி நாதஸ்வரம் இசை கலைஞர்கள் நாதஸ்வரம் வாசித்து பிரார்த்தனை செய்தனர். உலகையே அச்சமடைய செய்திருக்கும் கொரோனா தற்பொழுது இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து உலக மக்கள் நலம் பெற வேண்டியும் , கொரோனா பாதிப்பிலிருந்து மிக விரைவாக மக்கள் குணம் அடைய வேண்டியும் சகஜ நிலைக்கு திரும்பும் வகையில், நாதஸ்வர கலைஞர்கள் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் முன்பாக பத்துக்கும் மேற்பட்ட […]