Categories
சினிமா

“அய்யோ அண்ணா இந்த போஸ்டர் வேணாம்”… “உங்களுக்கு ஏற்கனவே நிறைய பிரச்சனை”…. புலம்பும் தனுஷின் ரசிகர்கள்…!!!

தனுஷின் “நானே வருவேன்” திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க படத்தை இயக்கும் செல்வராகவனே வில்லனாக மிரட்டுகின்றார். இந்நிலையில் தனுஷ் ஒரு நாற்காலியில் அமர்ந்து புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் பார்க்க நன்றாகத்தான் இருக்கின்றது இருப்பினும் அவர் கையில் […]

Categories
சினிமா

தனுஷின் “நானே வருவேன்”… வைரலாகும் போஸ்டர்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தி இருக்கின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது வாத்தி, திருசிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். பல வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ், யுவன் சங்கர் ராஜா இணைந்த இந்த கூட்டணிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த படத்தின் போஸ்டர் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமானது. மேலும் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த […]

Categories

Tech |