Categories
பல்சுவை

விவசாயிகளுக்கு விரைவில் ₹4,000 பணம்….. இப்போ டபுள் லாபம்…!!!!

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பத்தாவது தவணையில் 4,000 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .பி ரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தவணைக்கும் 2000 ரூபாய் என்ற கணக்கில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 9 தவணைகளில் விவசாயிகளுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 25ஆம் தேதிக்குள் […]

Categories

Tech |