Categories
மாநில செய்திகள்

TN Budget 2021: தமிழகத்தில் 4 இடங்களில்…. டைடல் பூங்காக்கள்… நிதியமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் […]

Categories

Tech |