Categories
உலக செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் ஒப்பந்தத்தின்படி மீண்டும்…. உக்ரைனிலிருந்து புறப்பட்ட…. நான்கு தானிய கப்பல்கள்….!!

ரஷ்யா-உக்ரைன் ஒப்பந்தத்தின் கீழ் உக்ரைன் துறைமுகங்களிலிருந்து மேலும் 4 தானிய கப்பல்கள் நேற்று லெபனானுக்கு செல்கின்றது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர்  காரணமாக உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. இதனை அடுத்து உக்ரைனிலிருந்து தானியக் கப்பல்களை கருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வழிவகை செய்யும் ஒப்பந்தம் ரஷ்யா-உக்ரைன் இடையே ஐ.நா. சபை மற்றும் துருக்கி முன்னிலையில் கடந்த மாதம் கையெழுத்தானது. அதன்படி உக்ரைனிலிருந்து முதல்முறையாக உணவு தானிய கப்பல் […]

Categories

Tech |