தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தனியார் மருத்துவமனையில் அவரது கருமுட்டையை விற்பனை செய்ததாக காவல் துறக்க புகார் வந்தது. புகாரின் பெயரில் விசாரணை செய்த போது சிறுமியின் தாய் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சிறுமியின் தாய், சிறுமியை கட்டாயப்படுத்தி கருமுட்டை விற்பனை செய்ய வைத்ததும், அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் தாயின் இரண்டாவது கணவர் சிறுமியை […]
Tag: நான்கு பேர்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள 4 பேர் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளனர். அமெரிக்க நாட்டின் ஆக்ஸியாம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த தனியார் நிறுவனத்தின் ஏற்பாட்டின் மூலம் ஸ்பைஸ் எக்ஸ் நிறுவன விண்கலமானது கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 பேர் சென்றுள்ளனர். இவர்கள் சுமார் இரண்டு வாரங்களாக பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து பூமியில் இருந்த 420 கிலோமீட்டர் விண்ணை சுற்றி வரும் இந்த […]
ஆப்கானிஸ்தானில் காவல்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்ட 4 பேரை தலிபான் பயங்கரவாதிகள் கிரேன் மூலம் தூக்கி ஊரின் மத்தியில் தொங்க விட்டுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அதோடுமட்டுமின்றி ஆப்கனை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் பலவித கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளார்கள். இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறை அதிகாரிகள் அதி பயங்கரமாக கொலை செய்துள்ளார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள ஹீரட் என்னும் நகரின் மத்தியில் காவல்துறை அதிகாரிகளால் […]
பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்திருந்த நிலையில் அவர்கள் அறையிலிருந்து 3 தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. பெங்களூரு பேடரஹள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட திகளரபாளையா பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மனைவி பாரதி. இவர்களுக்கு சிஞ்சனா, சிந்து ராணி என்ற 2 மகள்களும், மதுசாகர் என்ற மகனும் உள்ளனர். சிஞ்சனா, சிந்து ராணி ஆகிய இருவருக்கும் திருமணமான நிலையில் அவர்கள் தங்களது கணவருடன் வாழாமல் பெற்றோர் […]
தமிழக சட்டப்பேரவையில் தலைவர் இல்லாத பொழுது அன்பழகன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன், டி.ஆர்.பி.ராஜா ஆகிய 4 பேர் மாற்று தலைவர்களாக செயல்படுவார்கள் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தலைமையிலான அரசு சார்பில் கடந்த 13ம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை திமுக கட்சியின் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து 14ஆம் தேதி வரலாற்றில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை […]
உதகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வீட்டில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உதகை அருகே புதுமந்து பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவி கீதா. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் காய்கறி தோட்டத்தை ஒப்பந்த முறையில் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துள்ளனர். இரவு வரை யாரும் வீட்டை விட்டு வெளியில் வராததால் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 4 பேர் கொண்ட கும்பல் காட்டுப்பகுதியில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி தனது காதலனுடன் ஒரு காட்டுப் பகுதிக்கு சென்று உள்ளார். அங்கு 4 பேர் கொண்ட கும்பல் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் அந்த கும்பலிடம் தப்பித்து அவசர உதவி எண்ணிற்கு அழைத்து தன்னை காப்பாற்றுமாறு கூறிவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு […]
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய 4 பேருக்கும் உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களை மத்திய அரசு தனிமை படுத்தியுள்ளது மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த விமான பயணிகளில் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 187 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதியாகியுள்ளது.
நாகர்கோவில் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுண்டபற்றிவிளை பகுதியை சேர்ந்தவர் 43 வயதான கண்ணன். மர தொழிலாளியான இவரது மனைவி சரஸ்வதி . இவர்களுக்கு 10 வயதில் அனுஷ்கா என்ற பெண் குழந்தையும், 4 வயதில் விகாஸ் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில் விகாசுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் பெருமளவு பணம் மருத்துவத்திற்காக செலவழிந்து […]
கணவரை கட்டிப்போட்டுவிட்டு 4 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் யமுனா நகர் மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான நேபாள பெண்ணின் கணவர் ஒரு விவசாயி. இவருக்கு இரண்டு வயதில் ஒரு மகள் உண்டு. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணின் கணவரை தாக்கி கயிறால் கட்டி வைத்துள்ளனர். […]
உத்திரபிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த நான்கு கொள்ளையர்கள் ஒரு வீட்டிற்குள் புகுந்து 4.67 லட்சம் கொள்ளை அடித்து விட்டு சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த புதன்கிழமை இரவு ஒரு வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் உரிமையாளரை மிரட்டி 4.67 லட்சம் பணமும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் சிறுமியை கடத்தி சென்று அருகிலுள்ள வயலில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வியாழக்கிழமை காலை சிறுமி நினைவு திரும்பிய பின்னர் வயலிலிருந்து வீட்டிற்கு […]
சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம், பொன்னம்மாப்பேட்டை, வாய்க்கால் பட்டறை அருகே வால் கார்டு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கோகிலா. இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மதன்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரின் பிரிவு அந்தக் குடும்பத்தில் பெரும் சோகத்தை […]