Categories
உலக செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் போட்டி மைதானத்தில்…. திடீர் குண்டு வெடிப்பு…. பெரும் அதிர்ச்சியில் பிரபல நாடு….!!

காபூலில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது மைதானத்தில் திடீரென குண்டு வெடித்ததில் 4 பேர் படுகாயம். ஆப்கானிஸ்தான் நாட்டில்  காபூல் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த சமயத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தகவலை ஆப்கான் கிரிக்கெட் வாரிய உறுப்பினர் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “காபூலில் ஷெப்கிஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அதன் லீக் […]

Categories

Tech |