Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு…. வெளியான பரபரப்பு தகவல்…!!!!!

ஒமைக்ரான் உறுதியாகி உள்ள சென்னை, மதுரை, திருவண்ணாமலை மற்றும் சேலத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மொத்த மதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 24 பேருக்கு தொற்று உள்ளதா? என்பது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :  4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்தெரிவித்துள்ளதாவது: “உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் 4 மாவட்டங்களில்…. அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி… வெளியான அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் நான்கு மாவட்டங்களில் மட்டும் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை போன்று கர்நாடகா மாநிலத்திலும் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் மூன்று வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. இதில் முதல் இரண்டு வகையில் உள்ள மா,வட்டங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மதியம் 2 மணி வரை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு வகையில் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]

Categories

Tech |