Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களிலும் நான்கு வழிச்சாலை…. அமைச்சர் எ.வா.வேலு சொன்ன முக்கிய தகவல்….!!!!

மாவட்டங்களை இணைக்கும் அனைத்து சாலைகளும் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் என்று அமைச்சர் எ.வா.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் எ.வா.வேலு மணப்பாறையில் திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையை ஒட்டிய 7.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்க 49 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் ரயில்வே மலையின் மீது மேம்பாலத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்க்கு நிலங்கள் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட  சிக்கல்களால் தாமதம் ஆவதோடு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நான்கு வழிச்சாலை பணி தீவிரம்…. பொதுமக்களின் கோரிக்கை…. எம்.பி. நேரில் சென்று ஆய்வு….!!

நான்கு வழிச்சாலை பணிகளில் ஏதேனும் புகார்கள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று எம்.பி. தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு வரை 4 வழிசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விஜய் வசந்த் எம்.பி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து பணிகளின் விவரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து விரைந்து முடிப்பதற்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது 4 வழிச்சாலை பணிகள் திட்ட இயக்குனர் வேல்ராஜ் […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை வழக்கு…! தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!

நெல்லையிலிருந்து தென்காசி வரை  நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக தொடரப்பட்ட வழக்கில் நெடுஞ்சாலை துறை செயலர் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜசேகர பாண்டியன். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நான்கு வழிச்சாலை அமைப்பது தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நெல்லையிலிருந்து தென்காசி வரை சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்தத் திட்டத்திற்காக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

4 வழிச்சாலைக்கு 100 லோடு வரை கிராவல் மண் அள்ளியதாக புகார்…!!

திருப்பூர் உடுமலை கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி நான்கு வழி சாலைக்காக கிராவல் மண் அள்ளியதற்கு  எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான நிலத்தில் எந்தவித அனுமதி இல்லாமலும், கூட்டுறவு சர்க்கரை விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்காமலும் மடத்துக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நான்குவழி சாலைக்கு கனரக வாகனங்கள் மூலம் 100 லோடு வரை கிராவல் மண் எடுத்துச் சென்றதாக […]

Categories

Tech |