Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் தேசிய சின்னமான நான்முகச் சிங்கம்….. முன்பு போல் இல்லை…. புதிய சர்ச்சை…!!!!!

இந்தியாவின் தேசிய சின்னமான நான்முகச் சிங்கம், புதிய நாடாளுமன்றத்தின் மேற்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் உயரம், 9,500 கிலோ எடையில் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட தேசிய சின்னத்தை தாங்கி பிடிக்க 6,500 கிலோ எடையில் 4 புறமும் எஃகு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த நிலையில், புதிய சின்னம் முன்பு போல் இல்லை எனவும் மாற்றியமைக்கப்பட்டு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை சாடியுள்ளன.

Categories

Tech |