Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க MLA ஆனால் என்ன செய்வீங்க…..? கருத்து சொன்னால் ரூ5,00,000 பரிசு….. MNM சூப்பர் அறிவிப்பு….!!

பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக திருச்சி மக்கள் நீதி மையம் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் “நான் எம்எல்ஏ ஆனால்” என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக திருச்சி மக்கள் நீதி மையம் பொதுச்செயலாளர் முருகானந்தம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசியல் விழிப்புணர்வு மூலம் வருங்கால தலைமுறைகளால் வளமான […]

Categories

Tech |