Categories
தேசிய செய்திகள்

அவர்களை துன்புறுத்தாதீர்கள்…. நான் சிறை செல்ல தயாராக இருக்கிறேன்…. உத்தவ் தாக்கரே ஆவேசம்…!!!!

மராட்டிய முதல்-மந்திரி நான் சிறை செல்ல தயாராக இருக்கிறேன் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சட்டசபையில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளில் நான் சிறை செல்ல தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதாவது உங்களுக்கு பதவி வேண்டும் என்றால் பென்டிரைவ்களை சேகரிக்க வேண்டாம். அதன் விலை அதிகரித்துவிட்டது. நான் உங்களுடன் வருகிறேன். என்னுடைய குடும்பத்தினரை கஷ்டப்படுத்தி சொத்துக்களை பறிமுதல் செய்வதால் நான் அச்சம் அடையவில்லை. அதற்காக உங்களுடைய […]

Categories

Tech |