சசிகுமார் நடித்திருக்கும் நான் மிருகமாய் மாற திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். சவுண்ட் இன்ஜினியராக நடிக்கும் சசிகுமார்(பூமிநாதன்) தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். பூமிநாதனை அழைத்து வர அவரின் தம்பி செல்லும்போது ரவுடிகள் ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கின்றார்கள். காயப்பட்ட அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கின்றார். இதனிடையே பூமிநாதன் தம்பிக்கு தொடர்பு கொள்கின்றார். அவர் சிறிது நேரத்தில் வந்து விடுவதாக கூறுகின்றார். இதனால் கோபமடைந்த ரவுடிகள் கொலை செய்ய முயற்சித்த நபரை காப்பாற்றியதற்காக தம்பியை கொலை செய்கின்றனர். […]
Tag: நான் மிருகமாய் மாற
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம், நாடோடிகள், குட்டி புலி, தாரை தப்பட்டை போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து தற்போது இவர் இயக்குனர் சத்ய சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”நான் மிருகமாய் மாற”. செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 8ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் தற்போது நான் மிருகமாய் மாற என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கழுகு மற்றும் கழுகு 2 திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த சத்திய சிவா இயக்கியுள்ளார். இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அதன் பிறகு படத்தில் ஹரிப்பிரியா மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் நான் மிருகமாய் மாற திரைப்படத்தின் டிரைலர் வீடியோ தற்போது […]