Categories
மாநில செய்திகள்

இனி இந்த படிப்புகளிலும் புதிய பாடத்திட்டம்….. உயர்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

கலை அறிவியல் படிப்புகளிலும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நீட் தேர்வு வேண்டாம் என்று முதல்வர் குரல் கொடுத்து வருகிறார். சட்டபேரவையிலும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். பொறியியல் கல்லூரியில் தற்போது மாற்றம் கொண்டு வந்துள்ளோம். முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக கலை அறிவியல் படிப்பிலும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பெற்றோர்களுக்கு….. முதல்வர் ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்…. பாலோ பண்ணுங்க மக்களே….!!!!

நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், “நான் மட்டுமே முதல்வன் அல்ல. அனைவரும் ஒவ்வொரு வகையிலும் முதல்வராக வர வேண்டும் என்பதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம். படிக்கும் போதே தனித்திறமைகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலத்தை எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்” என்று கூறினார். பெற்றோர்கள் தங்களது ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது. பெற்றோர்கள் […]

Categories
மாநில செய்திகள்

12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு….. இன்று மற்றும் நாளை….. மிஸ் பண்ணிடாதீங்க..!!!!

தமிழக அரசு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு “நான் முதல்வன்” இணையதளம் வாயிலாக உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை வரும் ஏப்ரல் 18, 19 மற்றும் ஏப்ரல் 229இன்று), 23(நாளை) ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வங்கி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் 2022-23 : ரூ.50 கோடியில் ‘நான் முதல்வன்’ திட்டம்…. பட்ஜெட்டில் அதிரடி…!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மனத்தடையை நீக்கவே…. “நான் முதல்வன்” திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!

பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தை “நான் முதல்வன்” முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நான் முதலில் திட்டத்தின் கருப்பொருள் “உலகை வெல்லும் தமிழகம்” என்பதாகும். இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளிலும் சாதனை புரிய துடிக்கும் இளைஞர்கள் தங்கள் அறிவை வளர்க்கும் விதமாக பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து பேசிய முதல்வர் முக ஸ்டாலின், நமக்கு எங்கு வேலை கிடைக்க போகிறது என்னும் […]

Categories

Tech |