நான்-ஸ்டிக் பாத்திரங்களை புதிது போல எப்படி பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். நான்-ஸ்டிக் பாத்திரங்களை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். நான்-ஸ்டிக் பாத்திரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மேற்ப்பூச்சு போகாமல் பராமரிக்க வேண்டும். நான் ஸ்டிக் தவா மற்றும் கடாய் போன்ற பாத்திரங்கள் இன்று சமையலில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. ஹோட்டல்களில் சுடுவது போன்று மொரு மொரு தோசை, கடாயில் ஒட்டாமல் இருப்பதற்காக நான் ஸ்டிக் […]
Tag: நான் ஸ்டிக்
இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் நவீன மயமாக்கப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை பயன்படுத்த விரும்புகின்றனர். தற்போது இண்டக்ஷன் ஸ்டவ் ஆரம்பிக்கின்றனர். இதனால் நாம் விரைவாக சமைக்க முடியும் என்று கூறினாலும் கூட, இதனால் நமக்கு எவ்வளவு கெடுதல் உண்டு என்பது நமக்குத் தெரிய வில்லை. நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரங்களில் அவ்வளவு ஆரோக்கியம் நிறைந்துள்ளது. ஆனால் நாம் தற்போது பயன்படுத்தும் சமையலறை பாத்திரங்கள் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. அப்படிப்பட்ட பாத்திரங்களை குறித்து இதில் பார்ப்போம். […]
நான் ஸ்டிக் தவா நீண்டகாலம் உழைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் பார்ப்போம். எந்த ஒரு பொருளாக இருந்தாலும் நீண்ட காலம் உழைத்தால் அது நமக்கு லாபம் தரும். பொதுவாக நான்ஸ்டிக் தவாவில் மேற்பரப்பில் எந்த பொருளும் ஒட்டிக் கொள்ளாத வண்ணம் பாலிடெட்ராஃப்ளூரோஎத்திலீன் என்ற பொருள் பூசப்பட்டிருக்கும். அலுமினியம், சிலிகா எனாமல் பூசப்பட்ட வார்ப்பு இரும்பு போன்ற நான்ஸ்டிக் தவாவில் உள்ளது. நான் ஸ்டிக் தவாவில் எண்ணைய் தேவை கிடையாது. குறைந்த அளவு […]