Categories
லைப் ஸ்டைல்

“உங்க நான்ஸ்டிக் தவா ரொம்பநாள் உழைக்கணுமா”…? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..!!

நான் ஸ்டிக் தவா நீண்டகாலம் உழைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் பார்ப்போம். பொதுவாக நான்ஸ்டிக் தவாவில் மேற்பரப்பில் எந்த பொருளும் ஒட்டிக் கொள்ளாத வண்ணம் பாலிடெட்ராஃ ப்ளூரோஎத்திலீன் என்ற பொருள் பூசப்பட்டிருக்கும். அலுமினியம், சிலிகா எனாமல் பூசப்பட்ட வார்ப்பு இரும்பு போன்ற நான்ஸ்டிக் தவாவில் உள்ளது. நான் ஸ்டிக் தவாவில் எண்ணைய் தேவை கிடையாது. குறைந்த அளவு எண்ணெயை பயன்படுத்தினால் போதும் ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை […]

Categories

Tech |